நேற்று காலை வெளியான வெடி
அலங்காரப் பிரியர்கள் விரும்புவது பண மாலை முடிப்பு (5)
அதற்கான விடை : ஆபரணம் = ஆரம் + பண
ஆரம் = மாலை
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
நேற்று காலை வெளியான வெடி
அலங்காரப் பிரியர்கள் விரும்புவது பண மாலை முடிப்பு (5)
அதற்கான விடை : ஆபரணம் = ஆரம் + பண
ஆரம் = மாலை
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments