Skip to main content

விடை 4311

 

 நேற்று காலை வெளியான வெடி

அப்படியே இருக்கும் பாண்டியனே துளித் துளி சேர்த்துக் கொண்டது (3)

அதற்கான விடை : 

மாறாது = மாறா + து
மாறன் = பாண்டியன்
மாறா = பாண்டியனே
சரியாகச் சொல்லப்போனால் பாண்டியா என்பதுதான் மாறா என்பதற்கு அதே எட்டாம் வேற்றுமையாக அமைந்துள்ளது.  ஆனாலும் பாண்டியனே என்பதும் விளிக்கும் வகை என்பதால் போனால்போகிறது என்று  ஒரு துளி வேற்றுமையுடன் சேர்த்துக் கொண்டேன்.

‍‍‍‍முக்கிய அறிவிப்பு: இனி பகல்பொழுது குறைந்து இரவு நீண்டதாக இருக்கும் என்பதால்  புதிர்கள்  சூரிய அஸ்தமனத்தையொட்டி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டு விடைகள் மறுநாள் மாலை வரும்.
இந்த ஆண்டின் கடைசிபுதிரிலிருந்து  மீண்டும் காலை நேரத்துக்குத் திரும்புவோம்

  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

 

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.