திரிவெடி 8 (18/05/2024)
வாஞ்சிநாதன்
பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு தொடர்புடையவை? எது மற்றவற்றுடன் சேராதது?
கட்டை, பட்டை, சட்டை, மொட்டை, தட்டை
உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
விடை தாமதமாக திங்கட்கிழமை வெளியிடப்படும்
Comments