Skip to main content

விடை 4293

 நேற்று காலை வெளியான வெடி
கிரிக்கெட் வீரர் கையிலிருக்கும் குட்டியின் இடையைச் சுற்றி அணை (3)
அதற்கான விடை 

  மட்டை =  மடை  + ட்

மடை = அணை ( நீரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தும் கதவுதான் மடை. அணையும் சேமித்து வைக்கப்பதற்காகத் தடுத்து வைத்திருக்கும் உபாயம்.  கதவா, அணையா என்று முடிவுக்கு வர முடியாமல் பூவா, தலையா போட்டு பின்னர் எழுதினேன்).

  ட் = குட்டியின் இடை

  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments