Skip to main content

விடை 4295

 

 நேற்று காலை வெளியான வெடி
கேட்பது  ஓராயுதத்தில் சிக்கிப் புரண்ட தாவரத்தின் பகுதி (5)  
அதற்கான விடை 


வேண்டுதல்  = வேல் + தண்டு

வேல் = ஓராயுதம்
தண்டு = தாவரத்தின் பகுதி

வேண்டுதல் = விண்ணப்பம் அல்லது கேட்பது


  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments