Skip to main content

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024)
வாஞ்சிநாதன்

*************************

வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்:

தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)

 
விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும்
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Comments