நேற்றைய வெடி:
சக்கரபாகத்தை முடிக்காமல் பிலஹரியாகத் தொடங்கும் ராகம் (3)
அதற்கான விடை: ஆரபி
வண்டிச் சக்கரத்தின் ஒரு பாகம் ஆரம். இது முடிவுறாத போது "ஆர", பின்னர் பிலஹரி தொடங்க "ஆர" +"பி" ஆரபி ராகம் என்பது விடை.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments