Skip to main content

Posts

விடை 3416

விடை 3416 இன்று காலை வெளியான வெடி: எதிர்க்கும் பெண்ணை அடக்கிச் சென்ற அளவில் குறைவில்லை (4) இதற்கான விடை: போதுமான = மாது +  போன (சென்ற) மாலை 7 மணி வரை  சரியான‌ விடை  அளித்த 40 பேர் பட்டியல் இதோ: அதன் பின் 9மணிக்கு விடை வெளியாகும் வரை விடையனுப்பியவர்கள் இருந்தால்  உபரிப்பட்டியல் இரவில் 11 மணிக்கு மேல் (அல்லது காலை 6 மணிக்கு) இதில் சேர்க்கப்படும். 1)  6:01:27    ராஜா ரங்கராஜன் 2)  6:02:57    எஸ்.பார்த்தசாரதி 3)  6:02:57    மீனாக்ஷி கணபதி 4)  6:03:29    ரவி சுப்ரமணியன் 5)  6:09:42    சதீஷ்பாலமுருகன் 6)  6:09:51    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 7)  6:10:28    சாந்தி நாராயணன் 8)  6:12:01    நங்கநல்லூர் சித்தானந்தம் 9)  6:12:32    எஸ் பி சுரேஷ் 10)  6:18:37    சங்கரசுப்பிரமணியன் 11)  6:19:47    ஆர்.நாராயணன். 12)  6:29:52    ரமணி ...

உதிரிவெடி 3416

உதிரிவெடி 3416  (31 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ******************** எதிர்க்கும் பெண்ணை அடக்கிச் சென்ற அளவில் குறைவில்லை (4) Loading...

விடை 3415

விடை 3415 இன்று காலை வெளியான வெடி: நிரூபிக்கத் தேவையானது முதலில் தாக்கலான  சக்கரத்தின் பகுதியில் சிக்கியது (4) இதற்கான விடை: ஆதாரம் = ஆரம் + தா

உதிரிவெடி 3415

உதிரிவெடி 3415 (30 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ********************* நிரூபிக்கத் தேவையானது முதலில் தாக்கலான  சக்கரத்தின் பகுதியில் சிக்கியது (4) Loading...

விடை 3414

 இன்று காலை (29 ஆகஸ்டு 2018) வெளியான வெடி: நூலிலிருந்து அறிந்ததும் பத்தும் பறந்துபோக எதிர்க்குமோர் ஆயுதம் (2) இதற்கான விடை:  தடி படித்தது = நூலிலிருந்து அறிந்தது படித்ததும் = நூலிலிருந்து அறிந்ததும் ப டி த் த தும் - பத்தும்  =  டித எதிரித்து வர = தடி,  ஓர் ஆயுதம் இன்று சரியான விளக்கத்துடன் கிட்டதட்ட  நாற்பது  பேர் விடைய‌ளித்திருக்கின்றனர். ஜூன் மாதத்தில் கடைசியாக விளக்கம் கேட்ட போது ஒருவர் மட்டுமே முழுமையான விளக்கத்தை அளித்திருந்தார். அதனால் இது முக்கியமான முன்னேற்றம். அதோடு  தவறான விடையாக ஆறு பேர் "வில்"  என்று குறிப்பிட்டிருந்தனர். நூலிலிருந்து அறிவது கல்வி என்ற வகையில் பொருந்தி வருகிறது.  பத்தும் பறந்து போகும் என்பதுடன் தொடர்பில்லையாதலால் அது சரியான விடையில்லை. ஆனாலும் கல்வியிலிருந்து வில் புறப்படும் என்று கவனித்ததற்கு அவர்களுக்கு நல்ல புதிரமைக்கும் திறமையும் இருக்கிறது என்று எண்ண வைக்கிறது. 

உதிரிவெடி 3414

உதிரிவெடி 3414 (28 ஆகஸ்டு 2018) வாஞ்சிநாதன் ********************* நூலிலிருந்து அறிந்ததும் பத்தும் பறந்துபோக  எதிர்க்குமோர் ஆயுதம்  (2) Loading...

விடை 3413

விடை 3413 இன்று (28/08/2018) காலை வெளியான வெடி: மகன் பெற்றவன் புதியதாகத் தலைகாட்ட ஏகப்பட்ட பாசம் (4) இதற்கான விடை: பேரன்பு