நேற்றைய வெடி:
காவியப் படைப்பில் பொதிந்திருப்பதைக் கண்டு திகை (5)
அதற்கான விடை: புரோ வியப்படை = காவியப் படைப்பில் பொதிந்தது
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
நேற்றைய வெடி:
காவியப் படைப்பில் பொதிந்திருப்பதைக் கண்டு திகை (5)
அதற்கான விடை: புரோ வியப்படை = காவியப் படைப்பில் பொதிந்தது
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments