நேற்று காலை வெளியான வெடி
அரை வருடம் முன்பே வந்த வீக்கம் கல், கம்பிகளால் ஆனது (5)
அதற்கான விடை : கட்டிடம் = கட்டி + (வரு) டம்
கட்டி = வீக்கம்
டம் = அரை வரு|டம்
கட்டிடம் = கல், (இரும்புக்) கம்பிகள் வைத்துக் கட்டப்படுவது
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments