நேற்றைய வெடி:
செடிகள் மண்டிய இடத்தில் வியாதிக்காரனைப் புதைத்துக் கல்யாணம் செய்து வைப்பவர் (5)
அதற்கான விடை: புரோகிதர் = புதர் + ரோகி
புதர் = செடிகள் மண்டியுள்ள இடம்
ரோகி = வியாதியுள்ளவன் ( ரோகம் = வியாதி)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments