Skip to main content

திரிவெடி 15 விடை

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

முத்திரை, ஓசை,  சபதம்,  காதலி, செல்வன்

 இதில் முத்திரையைத் தவிர மற்ற நான்கும் கல்கியின் கதைத் தலைப்பின் இரண்டாம் சொல்லாகும்:
அலை ஓசை,  சிவகாமியின் சபதம்,  கள்வனின் காதலி, பொன்னியின் செல்வன்.
அருள் இதே விடையைக் கண்டுபிடித்துவிட்டு, நாவல்களின் தலைப்பென்ன, திரைப்படப் பெயர்கள் அடிப்படையில்  செல்வன் தனித்து நிற்கிறது என்ற விடையும் கூடுதலாக அளித்திருக்கிறார்.

விடைகண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.