திரிவெடி 16 (13/07/2024)
வாஞ்சிநாதன்
பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றவற்றுடன் சேராதது?
கோவை, சால்வை, பார்வை, போர்வை, பாவை
உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
திரிவெடி 16 (13/07/2024)
வாஞ்சிநாதன்
கோவை, சால்வை, பார்வை, போர்வை, பாவை
உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
Comments