Skip to main content

திரிவெடி 12 விடைகள்

 

 நேற்று அளிக்கப்பட்ட ஐந்து சொற்கள்:

நகுலன், அயோத்தி, பிரான்ஸ், நெருப்பு, மோதிரவிரல்

விடைகள் இம்முறையும் வேறு சில கோணங்களில் வந்துள்ளன.
நான் அமைத்தபோது கொண்ட க‌ருத்தின்படி சேராதது, அயோத்தி. மற்ற சொற்கள் எல்லாவற்றையும் ஐந்தில் ஒன்று என்று அறியலாம்.
நகுலன், பஞ்சபாண்டவரில் ஒருவன். பிரான்ஸ, ஐ.நா. சபையின் ஐந்து வல்லரசு நாடுகளில் ஒன்று. நெருப்பு, பஞ்சபூதங்களில் ஒன்று. மோதிரவிரல், ஐந்து விரல்களில் ஒன்று.

அருள், அகிலா ஸ்ரீதரன், எஸ் பார்த்தசாரதி இவர்கள் மூவரும் ஒருபடி மேலே சென்று இச்சொற்கள் ஐந்தில் நான்காவது இடத்தில் வருபவை என்கிறார்கள். அது உண்மையென்றால், நன்றி! பஞ்சபூதத்தின் வரிசையும் கால்பந்தாட்ட அணிகளின் வரிசையும்  இன்றுவரை நான் அறியாதவை.
விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

Comments

GUNA said…
Statements to support my answers




France was the fourth country to test an independently developed nuclear weapon, doing so in 1960 under the government of Charles de Gaulle.



In order of distance from the sun they are; Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, and Neptune.
Vanchinathan said…
Ok. Order of entry to nuclear club makes France the fourth, valid observation.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்