Skip to main content

திரிவெடி 10 விடைகள்

 நேற்று அளிக்கப்பட்ட ஐந்து சொற்கள்.

கொலுசு, கிரகம், பௌர்ணமி, கிழமை, விழா 

வெள்ளியோடு 4 நான்கு சொற்கள் சேரும்: வெள்ளிக் கொலுசு, வெள்ளி கிரகம், வெள்ளிக் கிழமை, வெள்ளி விழா; ஆனால் பௌர்ணமியைச் சேர்ப்பதில்லை. வெள்ளி நிலா இருக்கிறது, வெள்ளி பௌர்ணமி என்று புழக்கத்தில் இல்லை. (இது நியூ யார்க் டைம்ஸ் புதிரில் கையாளப்படும் உத்தி, தமிழிலும் அது போல் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது கிடைத்தது).

விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.