Skip to main content

திரிவெடி 13

 

திரிவெடி 13 (22/06/2024) 

 வாஞ்சிநாதன் 

 

இன்றைய திரிவெடியில் ஆறு சொற்கள் உள்ளன. இதில் விலக்க வேண்டிய இரண்டு சொற்களில் ஒன்றை நானே சொல்லிவிடுகிறேன். இது வெறும் சொல் விளையாட்டுதான், பொது அறிவுச் சோதனை இவ்வாரப் புதிரில் இல்லை.

தாகத்தால் ஈரமான அளிந்த சோற்றை  உண்ணும் கொடுமை.

சும்மா,  எனக்கு ஒரு பொழுது போக்கிற்காக ஒரு வாக்கிய வடிவில் எழுதியுள்ளேன். வழக்கமான சொற்பட்டியல் வடிவில் (மேலேயிருப்பதில் ஒரு சொல்லை நீக்கிய பின்) ஐந்து சொற்கள் இதோ:

ஈரம், தாகம், சோறு, கொடுமை, அளிதல்

இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள்.

இங்கே சொடுக்கினால்   வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Comments

Popular posts from this blog

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்