நேற்று அளிக்கப்பட்ட ஐந்து சொற்கள்:
நகுலன், அயோத்தி, பிரான்ஸ், நெருப்பு, மோதிரவிரல்
விடைகள் இம்முறையும் வேறு சில கோணங்களில் வந்துள்ளன.
நான் அமைத்தபோது கொண்ட கருத்தின்படி சேராதது, அயோத்தி. மற்ற சொற்கள் எல்லாவற்றையும் ஐந்தில் ஒன்று என்று அறியலாம்.
நகுலன், பஞ்சபாண்டவரில் ஒருவன். பிரான்ஸ, ஐ.நா. சபையின் ஐந்து வல்லரசு நாடுகளில் ஒன்று. நெருப்பு, பஞ்சபூதங்களில் ஒன்று. மோதிரவிரல், ஐந்து விரல்களில் ஒன்று.
அருள், அகிலா ஸ்ரீதரன், எஸ் பார்த்தசாரதி இவர்கள் மூவரும் ஒருபடி மேலே சென்று இச்சொற்கள் ஐந்தில் நான்காவது இடத்தில் வருபவை என்கிறார்கள். அது உண்மையென்றால், நன்றி! பஞ்சபூதத்தின் வரிசையும் கால்பந்தாட்ட அணிகளின் வரிசையும் இன்றுவரை நான் அறியாதவை.
விடையளித்தோர் விவரத்தைக் காண இங்கே சொடுக்கவும்.
Comments
France was the fourth country to test an independently developed nuclear weapon, doing so in 1960 under the government of Charles de Gaulle.
In order of distance from the sun they are; Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, and Neptune.