Skip to main content

உதிரிவெடி 4299

 

 உதிரிவெடி 4299 (ஜூன் 23 , 2024)
வாஞ்சிநாதன்
************************

குதிரையிடம் குறுகி முன்னே பசு, நந்தி இருக்குமிடம் (4)

 
விடைகள் நாளை காலை வெளியிடப்படும்.

உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

 

நேற்றைய திரிவெடிக்கு 10 விடைகள் வந்துள்ளன. இதில் ஜோசப் அமிர்தராஜ், ராம்கி கிருஷ்ணன், அருள் (முத‌ல் விடை) இவர்களின் விடைகள்  சரியானவை. இன்னும் ஒரு நாள் முயலுங்கள்.
 

Comments