திரிவெடி 14 (29/06/2024)
வாஞ்சிநாதன்
பின்வரும் ஐந்தில் எந்த நான்கு எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றவற்றுடன் சேராதது?
கொலையுதிர் காலம், மேகத்தைத் துரத்தியவன், நைலான் கயிறு, கனவுத் தொழிற்சாலை, நில்லுங்கள் ராஜாவே
உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
விடை தாமதமாக திங்கட்கிழமை வெளியிடப்படும்
Comments