நேற்றைய வெடி:
படி விழாத் தலைவர் சென்றபின் சூழ்ந்து செய் (4)
அதற்கான விடை: ஆழாக்கு = ஆக்கு + ழா
ஆக்கு = செய்
ழா = விழாத் தலைவர்
படி = (தானியங்களை அளக்கப் பயன்படும்) ஆழாக்கு
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments