Skip to main content

விடை 4122

இன்று காலை வெளியான வெடி:
பாதி முறுக்கிய பின்னலுடன் இரவில் அநிருத்த பிரம்மராயர் அங்கிருந்தார் (4)
அதற்கான விடை:
அன்பில் = அல் + ன்பி
அல் = இரவு;
ன்பி = பாதி பின்னல் (முறுக்கிய)
சோழ மன்னருக்கு அமைச்சராக இருந்தவர், அநிருத்த பிரம்மராயர். "அன்பில்" என்பது அவருடைய ஊர். பொன்னியின் செல்வன் படித்துப் பெற்ற தகவல் இது.
இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
அன்பில் , திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், லால்குடி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது கொள்ளிடம்ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 

கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனைப்  படித்தவர்களுக்கு சுந்தர சோழரை நினைவிருக்கும். அவருடைய அமைச்சரான அநிருத்த பிரம்மராயர் அன்பில் எனும் இந்த ஊரைச் சேர்ந்தவர். 
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 01-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கடனுக்குமேல் கொடுப்பதுடன் மாண்டு திண்டாட வாகனம் (3,3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
*************************
நாளை காலை 06:00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
விடை
************************
கடனுக்குமேல் கொடுப்பதுடன் மாண்டு திண்டாட வாகனம் (3,3)

கடனுக்குமேல் கொடுப்பது= வட்டி

திண்டாட = Anagram indicator for வட்டி+மாண்டு
= *மாட்டு வண்டி*
= வாகனம்
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
**************************
Aaa
[2/1, 07:03] திரைக்கதம்பம் Ramarao: மாட்டு வண்டி
[
[2/1, 07:03] stat senthil: மாட்டு வண்டி

[2/1, 07:03] V N Krishnan.: மாட்டு வண்டி

[2/1, 07:05] Rohini Ramachandran: மாட்டு வண்டி
[
[2/1, 07:05] balakrishnan: 🙏 மாட்டு வண்டி🙏
[
[2/1, 07:06] siddhan subramanian: மாட்டு வண்டி
[
[2/1, 07:10] Meenakshi: விடை:மாட்டு வண்டி

[2/1, 07:12] Dhayanandan: *மாட்டு வண்டி*
[
[2/1, 07:13] prasath venugopal: மாட்டு வண்டி
[
[2/1, 07:16] பாலூ மீ.: மாட்டு வண்டி

[2/1, 07:18] A Balasubramanian: மாட்டு வண்டி
A.Balasubramanian

[2/1, 07:26] Dr. Ramakrishna Easwaran: மாட்டு வண்டி

[2/1, 07:52] chithanandam: மாட்டு வண்டி

[2/1, 07:53] Ramki Krishnan: மாட்டு வண்டி
[
[2/1, 08:18] வானதி: *மாட்டு வண்டி*
[
[2/1, 08:18] akila sridharan: மாட்டு வண்டி

[2/1, 08:38] N T Nathan: மாட்டு வண்டி

[2/1, 09:45] ஆர். நாராயணன்.: மாட்டு வண்டி
[
[2/1, 10:04] G Venkataraman: மாட்டு வண்டி

[2/1, 10:19] ஆர்.பத்மா: மாட்டு வண்டி
[
[2/1, 10:23] கு.கனகசபாபதி, மும்பை: மாட்டு வண்டி
[
[2/1, 10:36] Bhanu Sridhar: மாட்டு வண்டி

[2/1, 11:14] nagarajan: *மாட்டு வண்டி*
[
[2/1, 11:19] shanthi narayanan: மாட்டுவண்டி

[2/1, 18:01] balagopal: மாட்டுவண்டி.
[
[2/1, 19:32] V R Raman: மாட்டு வண்டி

[2/1, 19:41] Bharathi: மாட்டுவண்டி

[2/1, 20:07] sathish: மாட்டுவண்டி
[
[2/1, 20:25] Viji - Kovai: கந்து வட்டி
[
[2/1, 22:15] sankara subramaiam: மாட்டு வண்டி

************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 02-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
காளை மாட்டின் ஓசை கொண்டு மோசம் போ (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
*************************
நாளை காலை 06:00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 02-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ...
************************
காளை மாட்டின் ஓசை கொண்டு மோசம் போ (3)

காளை = ஏறு
மாட்டின் ஓசை = மா
கொண்டு = indicator to put மா inside ஏறு
= ஏமாறு
= மோசம் போ

************************
விடையளித்தோர்
*********************

[2/2, 07:00] திரைக்கதம்பம் Ramarao: ஏமாறு
[
[2/2, 07:03] balakrishnan: 🙏ஏமாறு

[2/2, 07:04] A Balasubramanian: ஏமாறு
A.Balasubramanian
[
[2/2, 07:08] Ramki Krishnan: ஏமாறு
[
[2/2, 07:10] பாலூ மீ.: காளை=ஏறு ஓசை = மா விடை = ஏமாறு
[
[2/2, 07:12] prasath venugopal: ஏமாறு
ஏறு + மா( மாட்டின் ஓசை)
[
[2/2, 07:14] V N Krishnan.: அம்போ!
[
[2/2, 07:19] Dr. Ramakrishna Easwaran: ஏமாறு

[2/2, 07:19] Meenakshi: விடை :ஏமாறு ஏறு+மா(ஓசை)
[
[2/2, 07:25] Dhayanandan: *ஏமாறு*

[2/2, 07:26] sathish: ஏமாறு
[
[2/2, 07:29] Bharathi: ஏமாறு
[
[2/2, 07:39] sridharan: ஏமாறு

[2/2, 07:50] nagarajan: *ஏமாறு*

[2/2, 07:56] Bhanu Sridhar: ஏமாறு

[2/2, 08:40] siddhan subramanian: ஏமாறு (ஏறு + மா)

[2/2, 09:41] கு.கனகசபாபதி, மும்பை: ஏமாறு

[2/2, 10:31] ஆர். நாராயணன்.: ஏமாறு
[
[2/2, 10:46] G Venkataraman: ஏமாறு

[2/2, 11:32] மீ.கண்ணண்.: ஏமாறு

[2/2, 12:00] shanthi narayanan: ஏமாறு

[2/2, 12:09] மாலதி: ஏமாறு

[2/2, 19:00] வானதி: *ஏமாறு*

[2/2, 19:10] balagopal: Good day sir.
விடை.சம்போ.

[2/2, 19:11] V R Raman: ஏமாறு
[
[2/2, 19:24] chithanandam: ஏமாறு

[2/2, 20:48] ஆர்.பத்மா: ஏமாறு

[2/2, 22:09] Viji - Kovai: சம்போ
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஒருவகை மண் கல் உள்ளே எதிர்ப்புறமாய்ச் சாய் (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
*************************
நாளை காலை 06:00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************


[2/3, 06:59] திரைக்கதம்பம் Ramarao: கரிசல்

[2/3, 07:00] Bhanu Sridhar: கரிசல்

[2/3, 07:01] V N Krishnan.: கரிசல்

[2/3, 07:07] A Balasubramanian: கரிசல்
A.Balasubramanian

[2/3, 07:07] பாலூ மீ.: கரிசல்.

[2/3, 07:08] Meenakshi: விடை: கரிசல்

[2/3, 07:10] balakrishnan: 🙏கரிசல்
[
[2/3, 07:10] மீ.கண்ணண்.: கரிசல்
[
[2/3, 07:24] Dr. Ramakrishna Easwaran: கரிசல்
[
[2/3, 07:30] கு.கனகசபாபதி, மும்பை: கரிசல்

[2/3, 07:35] Revathi Natraj: கரிசல்

[2/3, 07:44] G Venkataraman: கரிசல்

[2/3, 07:47] nagarajan: *கரிசல்*

[2/3, 07:50] siddhan subramanian: கரிசல் (கல்+சரி)

[2/3, 07:52] ஆர். நாராயணன்.: கரிசல்

[2/3, 07:57] akila sridharan: கரிசல்.
சாய் - சரி
எதிர்ப்புறமாய் - ரிச
க(ரிச)ல்

[2/3, 07:58] Dhayanandan: *கரிசல்*

[2/3, 08:02] prasath venugopal: கரிசல்; கல் உளஏ சரி<>ரிச

[2/3, 08:29] sankara subramaiam: கரிசல்

[2/3, 08:38] stat senthil: கரிசல்
[
[2/3, 08:49] N T Nathan: கரிசல்

[2/3, 09:06] ஆர்.பத்மா: கரிசல்
[
[2/3, 09:37] மாலதி: கரிசல்
[
[2/3, 11:47] shanthi narayanan: கரிசல்
[2/3, 17:31] வானதி: *கரிசல்*

[2/3, 19:29] chithanandam: கரிசல்

[2/3, 20:30] Rohini Ramachandran: கரிசல்

[2/3, 20:33] Viji - Kovai: கரிசல்

[2/3, 22:39] V R Raman: கரிசல்
******
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*ஒருவகை மண் கல் உள்ளே எதிர்ப்புறமாய்ச் சாய் (4)*

சாய் = சரி
( சாய்தல் = சரிதல்)
எதிர்ப்புறமாய் = சரி--> ரிச

கல் உள்ளே= கல் உள்ளே ரிச
= *கரிசல்*
= ஒருவகை மண்
************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கயிறாய்க் கடலுக்கு மேல் அல்லல்பட்டு, கணவனுக்காகக் கயிறை நழுவவிட்டவள் (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
*************************
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 04-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_கயிறாய்க் கடலுக்கு மேல் அல்லல்பட்டு, கணவனுக்காகக் கயிறை நழுவவிட்டவள் (3)_

_1.கயிறாய்க் கடலுக்கு மேல் அல்லல்பட்டு_
= *வாசுகி*
*வாசுகி* என்பது இந்து தொன்மவியல் படி தேவலோகத்தில் வாழ்கின்ற பாம்பாகும்.
சிவனுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை 
பாற்கடலை கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். அமுதத்தில் பகுதியை வாசுகிக்கும் தருவதாகக் கூறினார்கள். எனவே பாற்கடலை 
கடைவதற்கு மந்திர மலையை மத்தாகவும், 
*வாசுகியை கயிறாகவும் கொண்டு* அரக்கர்கள் பாம்பின் ஒருபுறமும், தேவர்கள் மறுபுறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினைக் கக்கியது. அந்த ஆலகால விஷத்திலிருந்து மக்களையும், தங்களையும் காக்க தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் ஆலகால விஷத்தினை அருந்தி "நீலகண்டன்" என்று பெயர் பெற்றார்.

_2.கணவனுக்காகக் கயிறை நழுவவிட்டவள்_
= *வாசுகி*

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய *திருவள்ளுவர்* , ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்? 

அந்த பெருமைக்குரியவர், *அவரது மனைவி வாசுகி தான்.* அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.  

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

_அடியிற்கினியாளே அன்புடையாளே_ 
_படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி_
_பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-_ 
_இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு_
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!

என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

*_இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!_* 
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
A peek into today's riddle !
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )

************************
விடையளித்தோர் ட்டியல்
************************

[2/4, 07:01] திரைக்கதம்பம் Ramarao: வாசுகி

[2/4, 07:09] வானதி: *வாசுகி*

[2/4, 07:10] பாலூ மீ.: அபலை
[
[2/4, 07:10] stat senthil: வாசுகி

[2/4, 07:17] A Balasubramanian: வாசுகி
A.Balasubramanian

[2/4, 07:20] Bhanu Sridhar: வாசுகி
[
[2/4, 07:20] Ramki Krishnan: வாசுகி
[
[2/4, 07:21] மாலதி: வாசுகி

[2/4, 07:23] chithanandam: வாசுகி

[2/4, 07:24] Meenakshi: விடை:வாசுகி

[2/4, 07:29] மீ.கண்ணண்.: வாசுகி

[2/4, 07:39] nagarajan: *வாசுகி*

[2/4, 07:44] akila sridharan: வாசுகி
[
[2/4, 07:55] பானுமதி: வாசுகி

[2/4, 07:58] Dr. Ramakrishna Easwaran: வாசுகி
[
[2/4, 08:21] V R Raman: வாசுகி

[2/4, 08:45] siddhan subramanian: வாசுகி
[
[2/4, 11:01] shanthi narayanan: வாசுகி

[2/4, 13:13] A D வேதாந்தம்: விடை= வாசுகி/ வேதாந்தம்

[2/4, 07:27] Rohini Ramachandran: வாசுகி

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி கடல் வண்ணன் பண்டொரு நாள்
கடல் வயிறு கலக்கினனே .
இளங்கோவடிகள்

[2/4, 17:36] Porchelvi: வாசுகி

[2/4, 18:11] Venkat: வாசுகி 🙏🏽

[2/4, 18:38] Viji - Kovai: வாசுகி
[
[2/4, 19:13] N T Nathan: வாசுகி

[2/4, 20:16] V N Krishnan.: வாசுகி?
[
[2/4, 20:24] sathish: வாசுகி

[2/4, 20:51] sridharan: வாசுகி
[
[2/4, 21:34] rangarajan: கிண்டி
[
[2/4, 21:40] G Venkataraman: வாசுகி

[2/4, 22:28] prasath venugopal: வாசுகி

[2/5, 03:47] கு.கனகசபாபதி, மும்பை: வாசுகி
******************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பூஜைக்குச் சிவந்த மென்மலர்த் தலைகளுடன் குழு மேலே வர மறை (2,3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
*************************
நாளை காலை 06:00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மறை;

பாதுகாப்பளி;
மறைத்து வை; வெளியிடாதிரு,
மூடிமறை,
பூசிமெழுகு
************************
பூஜைக்குச் சிவந்த மென்மலர்த் தலைகளுடன் குழு மேலே வர மறை (2,3)

தலைகளுடன்
= indicator to denote first letters in பூஜைக்குச் சிவந்த மென்மலர்
= பூசிமெ
குழு மேலே வர
= குழு in reverse order
= ழுகு
மறை
= பூசிமெ + ழுகு
= பூசிமெழுகு
************************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் ட்டியல்
************************

[2/5, 07:03] திரைக்கதம்பம் Ramarao: பூசி மெழுகு
[
[2/5, 07:05] A Balasubramanian: பூசி மெழுகு
A.Balasubramanian

[2/5, 07:06] மீ.கண்ணண்.:
பூசி மெழுகு
[
[2/5, 07:08] Ramki Krishnan: பூசி மெழுகு

[2/5, 07:10] Dhayanandan: *பூசி மெழுகு*
[
[2/5, 07:11] Meenakshi: விடை: பூசி மெழுகு

[2/5, 07:13] பாலூ மீ.:
பூசி மெழுகு.

[2/5, 07:14] balakrishnan: 🙏பூசி மெழுகு

[2/5, 07:14] chithanandam:
பூசி மெழுகு

[2/5, 07:17] N T Nathan:
பூசி மெழுகு

[2/5, 07:22] Dr. Ramakrishna Easwaran: பூசி மெழுகு

[2/5, 07:26] sathish:
பூசி மெழுகு

[2/5, 07:27] prasath venugopal: பூசி மெழுகு

[2/5, 07:43] ஆர். நாராயணன்.: பூசி மெழுகு

[2/5, 07:54] G Venkataraman: பூசி மெழுகு
[
[2/5, 08:01] nagarajan:
*பூசி மெழுகு*
[
[2/5, 08:02] siddhan subramanian: பூசி மெழுகு
[
[2/5, 08:16] கு.கனகசபாபதி, மும்பை: பூசி மெழுகு

[2/5, 08:17] sankara subramaiam: பூசி மெழுகு

[2/5, 07:14] chithanandam:
பூசி மெழுகு
[
[2/5, 08:26] மாலதி:
பூசி மெழுகு

[2/5, 08:59] Bhanu Sridhar:
பூசி மெழுகு

[2/5, 09:18] ஆர்.பத்மா:
பூசி மெழுகு
[
[2/5, 13:25] akila sridharan:
பூசி மெழுகு

[2/5, 18:25] Viji - Kovai: நான்முகன்

[2/5, 19:36] V R Raman: பூசி மெழுகு

[2/5, 20:13] shanthi narayanan: பூசி மெழுகு

******************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வெகுண்டு வற்றா நதியில் களையெடுத்த புனல் (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
*************************
நாளை காலை 06:00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே

திரைப்படம்: கைகொடுத்த தெய்வம்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
************************

வெகுண்டு வற்றா நதியில் களையெடுத்த புனல் (4)

வற்றா நதி = சிந்து
களை = புல்

களையெடுத்த புனல்
= புனல் - புல்
= ன

வற்றா நதியில் களையெடுத்த புனல்
= ன inside சிந்து
= சினந்து
= வெகுண்டு
************************
Raghavan MK said…

************************
விடையளித்தோர் ட்டியல்
************************
[
[2/6, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சினந்து
[
[2/6, 07:03] Dhayanandan: *சினந்து*

[2/6, 07:04] balakrishnan: 🙏சினந்து🙏
[
[2/6, 07:07] Meenakshi: விடை:சினந்து

[2/6, 07:08] மீ.கண்ணண்.: சினந்து

[2/6, 07:12] akila sridharan: சினந்து.
வற்றாத நதி - சிந்து.
களையெடுத்த புனல் - புனல் - புல் = ன.
சிந்து + ன = சினந்து
= வெகுண்டு.

[2/6, 07:16] prasath venugopal: சினந்து = சிந்து + ன
[
[2/6, 07:44] பாலூ மீ.: சினந்து
[
[2/6, 07:51] கு.கனகசபாபதி, மும்பை: சினந்து

[2/6, 07:54] nagarajan: *சினந்து*
[
[2/6, 08:00] chithanandam: சினந்து

[2/6, 08:01] மாலதி: சினந்து

[2/6, 08:43] V N Krishnan.: சினந்து
[
[2/6, 08:44] siddhan subramanian: சினந்து (சிந்து +ன)
[
[2/6, 08:54] Dr. Ramakrishna Easwaran: சினந்து

_வற்றாத நதி_ = *சிந்து*

_களை_ = புல்
_எடுத்த_ = deletion indicator
~பு~ ன ~ல்~= *ன*
நதியில் = container indicator
சி(ன)ந்து= definition வெகுண்டு

[2/6, 09:05] ஆர். நாராயணன்.: சினந்து

[2/6, 10:13] Bhanu Sridhar: சினந்து

[2/6, 11:16] shanthi narayanan: சினந்து
[
[2/6, 12:07] வானதி: *சினந்து*

[2/6, 12:13] G Venkataraman: சினந்து

[2/6, 12:38] ஆர்.பத்மா: சினந்து

[2/6, 19:03] N T Nathan: சினந்து

[2/6, 19:15] sankara subramaiam: சினந்து

[2/6, 19:36] stat senthil: சினந்து

******************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்