Skip to main content

உதிரிவெடி 4122

உதிரிவெடி 4122 (ஜனவரி 31, 2021)
வாஞ்சிநாதன்
*************************
இரண்டு நாட்கள் முன்பு வந்த வெடியை கவனிக்காதவர்கள் 9 மணிக்குள் இங்கே எட்டிப் பார்த்து வாருங்கள்.
இன்றைய வெடி:
பாதி முறுக்கிய பின்னலுடன் இரவில் அநிருத்த பிரம்மராயர் அங்கிருந்தார் (4)


Comments

சித்தானந்தம் said…
பொன்னியின் செல்வன் பலமுறை படித்துள்ளேன். அதுவே உதவியது.

நன்கு அமைக்கப்பட்ட புதிர். பாராட்டுகள்.
Vanchinathan said…
@சித்தானந்தம்: ஊமை அரசி அடிக்கடி கனவில் வந்து உங்களை பயமுறுத்துவாரோ?

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்