Skip to main content

உதிரிவெடி 4121 (தைப்பூச விடுமுறையில் வெட்டியாக இருக்கும்போது செய்ய )

உதிரிவெடி 4121 (ஜனவரி 28, 2021)
வாஞ்சிநாதன்
*************************
பௌர்ணமி என்றால் பளிச்சிடும் இரவுதான். இல்லை காரிரவையும் நினைக்கவேண்டும். அவர் செய்த சரவெடியை இங்கே சென்று வெடிக்கலாம். Afterdark என்ற பெயரில் ஆங்கிலத்தில் இந்து நாளிதழில் புதிரை வெளியிடுபவர் தமிழிலும் அளிக்கத் தொடங்கியுள்ளார்.
திடீரென்று தைப்பூசம், இன்று கல்லூரி கிடையாது என்று சொல்லி விட்டார்கள். அதனாலொரு உதிரி உருவானது. முழுமதியன்று காரிரவை நாடியது போல், முருகனுக்கு விசேஷமான நாளில் கடவுளை ஒதுக்கி உதிரிவெடியையும் முயலுங்கள்: (விடைகள் ஞாயிறன்று வெளிவரும்)
தோல்வியாதியும் அரிப்பும் கடவுளை ஒதுக்கச் செய்த கலைஞரின் கைவண்ணம் (4)


Comments

balakrishnan said…
முனைவரே,
தை ப்பூசத்தன்று சிவனை ஒதுக்கி படையலா?
அருமை. பணி தொடர வாழ்த்துகள்.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
Raghavan MK said…
Its a pleasent surprise to see bonus vedi today!!
சித்தானந்தம் said…
நன்கு அமைக்கப்பட்ட புதிர். பாராட்டுகள்.
நல்லதொரு புதிர். நினைவூட்டியதற்கு நன்றி.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்