Skip to main content

விடை 4120

இன்று காலை வெளியான வெடி:
வேகவைத்து | உள்ளே காலிசெய்து படு | கேளிக்கை தொடங்காது (4)
அதற்கான விடை: அவித்து = அவி + த்து
அவி = அனுபவி (படு) - னுப
த்து = கூத்து (கேளிக்கை) - கூ

இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
உதிரிவெடி 4120 (ஜனவரி 24, 2021) வாஞ்சிநாதன் ************************* _வேகவைத்து உள்ளே காலிசெய்து படு கேளிக்கை தொடங்காது (4)_ 

படு = அனுபவி

கேளிக்கை = கூத்து

படு உள்ளே காலிசெய்து
= அனுபவி - னுப
= அவி

தொடங்காது கேளிக்கை

= கூத்து minus தொடக்க எழுத்து
= கூத்து-கூ
= த்து

வேகவைத்து
= அவி+த்து
= அவித்து
*************************
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் வறுத்த உணவுகளை தான் விரும்புகின்றனர். இட்லியை கூட காலை உணவாக ஏற்றுக் கொள்ள அவர்களது மனம் மறுக்கிறது. ஆனால், இன்றைய வாழ்வியலில் மாதந்தோறும் மருத்துவமனை வாசலை மிதிக்க வேண்டியிருக்கும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். அது இனி வேண்டாம், அவித்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு 
அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது...

எனவே, வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, அவித்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கத்தை கையாளுங்கள்!!!

*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
மிக அருமையான கட்டமைப்பு!
அவித்து என விடை கண்டும் பொருத்துவதற்குள் பாடாய் படுத்துவிட்டது!
Raghavan MK said…
மிக அருமையான கட்டமைப்பு!
அவித்து என விடை கண்டும் பொருத்துவதற்குள் பாடாய் படுத்துவிட்டது!
Raghavan MK said…
[1/24, 21:14] Rohini Ramachandran: I could guess the direct definition of வேகவைத்து...அஸ் அவித்து
ஆனால்,எப்படி clue வை பொருத்துவது என்பது தெரியவில்லை...missed it😞
[1/24, 21:29] chithanandam: Ditto.
[1/24, 22:06] nagarajan: Same here.
[1/24, 22:08] sathish: Me too. படு என்றால் அனுபவி என்று இன்றுதான் அறிந்தேன்.
[1/24, 22:09] N T Nathan: Same with me, too😢
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 25-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
நடுத் தடம் இட்ட சங்குவாசியின் போக்கு (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
நடுத் தடம் இட்ட சங்குவாசியின் போக்கு (4)

நடுத் தடம்
= (த)ட(ம்)
= ட

சங்குவாசி
= சங்கில் வாசம் புரியும்
= நத்தை

போக்கு
= நத்தை + ட
= நடத்தை
************************

*விடை யளித்தோர் பட்டியல்*
**************************
[
[1/25, 07:02] Meenakshi: விடை:நடத்தை
[
[1/25, 07:03] Dr. Ramakrishna Easwaran: நடத்தை

[1/25, 07:04] திரைக்கதம்பம் Ramarao: நடத்தை

[1/25, 07:03] மீ.கண்ணண்.: சடங்கு

[1/25, 07:10] stat senthil: நடத்தை

[1/25, 07:13] கு.கனகசபாபதி, மும்பை: நடத்தை

[1/25, 07:21] Rohini Ramachandran: நடத்தை
[
[1/25, 07:25] மாலதி: நடத்தை

[1/25, 07:32] Dhayanandan: *நடத்தை*

[1/25, 07:39] A Balasubramanian: நடத்தை
A.Balasubramanian

[1/25, 07:43] sankara subramaiam: நடத்தை

[1/25, 07:45] A D வேதாந்தம்: விடை= நடத்தை/ வேதாந்தம்
[
[1/25, 07:54] chithanandam: நடத்தை

[1/25, 07:55] nagarajan: *நடத்தை*
[
[1/25, 07:58] prasath venugopal: நடத்தை

[1/25, 08:05] akila sridharan: நடத்தை

[1/25, 08:05] Ramki Krishnan: சடங்கு
[
[1/25, 08:15] Viji - Kovai: நடத்தை

[1/25, 08:19] N T Nathan: நடத்தை

[1/25, 08:23] G Venkataraman: நடத்தை

[1/25, 08:41] ஆர். நாராயணன்.: நடத்தை
[
[1/25, 10:15] Bhanu Sridhar: சடங்கு
[
[1/25, 11:06] balakrishnan: நடத்தை🙏
[
[1/25, 11:33] ஆர்.பத்மா: நடத்தை

[1/25, 12:01] shanthi narayanan: நடத்தை

[1/25, 12:58] siddhan subramanian: நடத்தை (நத்தை + ட)
[
[1/25, 13:42] வானதி: *நடத்தை*
[
[1/25, 18:01] *Venkat: நடத்தை*🙏🏽

[1/25, 20:12] sathish: நடத்தை
*************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
முட்டை பலம் குலைந்த கை ஆசிரியர் கையெழுத்திருக்குமிடம் (6)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…

A peek into today's riddle !
************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
முட்டை பலம் குலைந்த கை ஆசிரியர் கையெழுத்திருக்குமிடம் (6)

முட்டை
= கரு

குலைந்த
= anagram indicator for (கரு+பலம்+கை)
= கரும்பலகை

= ஆசிரியர் கையெழுத்திருக்குமிடம்
************************
*விடை யளித்தோர் பட்டியல்*
**************************
[
[1/26, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கரும்பலகை
[
[1/26, 07:02] மீ.கண்ணண்.: கரும்பலகை
[
[1/26, 07:02] stat senthil: கரும்பலகை
[
[1/26, 07:03] A Balasubramanian: கரும்பலகை
A.Balasubramanian

[1/25, 07:25] மாலதி: நடத்தை
[1/26, 07:06] மாலதி: கரும்பலகை
ரொம்ப யோசிக்க வேண்டியவர்களுக்கு மட்டும் லீவ்

[1/26, 07:09] Meenakshi: விடை : கரும்பலகை

[1/26, 07:11] prasath venugopal: கரும்பலகை
[
[1/26, 07:12] siddhan subramanian: கரும்பலகை (கரும் + பலகை)
[
[1/26, 07:24] Dhayanandan: *கரும்பலகை*
[
[1/26, 07:24] ஆர்.பத்மா: கரும்பலகை

[1/26, 07:25] chithanandam: கரும்பலகை

[1/26, 07:52] akila sridharan: கரும்பலகை

[1/26, 07:58] nagarajan: *கரும்பலகை*

[1/26, 08:23] கு.கனகசபாபதி, மும்பை: தலையங்கம்

[1/26, 08:35] balakrishnan: கரும்பலகை🙏
[
[1/26, 09:10] V R Raman: கரும்பலகை

[1/26, 09:17] Bhanu Sridhar: கரும்பலகை

[1/26, 10:02] ஆர். நாராயணன்.: கரும்பலகை

[1/26, 10:03] shanthi narayanan: கரும்பலகை

[1/26, 10:24] A D வேதாந்தம்: விடை= தலையங்கம்/ வேதாந்தம்.

[1/26, 11:11] பாலூ மீ.: விடை. கரும்பலகை.

[1/26, 19:03] N T Nathan: கரும்பலகை

[1/26, 20:43] sathish: கரும்பலகை

[1/26, 20:54] G Venkataraman: கரும்பலகை
**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 27-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பாதித் துயரம் இலாத குழப்பத்தில் நடக்கிற காரியம் இல்லை (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
************************
*இன்றைய உதிரிவெடி!*( 27-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_பாதித் துயரம் இலாத குழப்பத்தில் நடக்கிற காரியம் இல்லை (5)_

_பாதித் துயரம்_
= *துய [ரம்] = துய*

_குழப்பத்தில்_ = anagram indicator for *( இலாத+துய)*
= *இயலாதது*

= _நடக்கிற காரியம் இல்லை_
************************
*காதல் கவிதை வரிகள்*

காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க *இயலாதது* .
பல பரிமாணங்களில் உலாவி வருவது.

உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது.
மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது.

காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது.
ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது.

காதலே செய்யாமல்  வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது.
காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது.

எப்படி இருந்தாலும் காதல் வாழ்வானது சாகும் வரை அள்ள  அள்ள குறையாமல் அளந்து கொண்டே போகும் அளவில்லாதது.

By Jano 
************************
Raghavan MK said…
A peek into today's riddle !
************************
*இன்றைய உதிரிவெடி!*( 27-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_பாதித் துயரம் இலாத குழப்பத்தில் நடக்கிற காரியம் இல்லை (5)_

_பாதித் துயரம்_
= *துய [ரம்] = துய*

_குழப்பத்தில்_ = anagram indicator for *( இலாத+துய)*
= *இயலாதது*

= _நடக்கிற காரியம் இல்லை_
************************
*காதல் கவிதை வரிகள்*

காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க *இயலாதது* .
பல பரிமாணங்களில் உலாவி வருவது.

உண்மை காதலை உணர்ந்தவருக்கு அது உயிரானது.
மெய்யான காதலில் மூழ்கியவர்களுக்கு அது உரிமையானது.

காதலை உணராமல் வெறுப்பவர்களுக்கு அது பொய்யானது.
ஒரு தலை காதலாக இருப்பவர்களுக்கு அது புதிரானது.

காதலே செய்யாமல்  வாழ்பவர்களுக்கு அது விசித்திரமானது.
காதலை ஆராய்பவர்களுக்கு அது வினோதமானது.

எப்படி இருந்தாலும் காதல் வாழ்வானது சாகும் வரை அள்ள  அள்ள குறையாமல் அளந்து கொண்டே போகும் அளவில்லாதது.

By Jano 
************************
Raghavan MK said…

**************************
*விடை யளித்தோர் பட்டியல்*
**************************

1.[1/27, 07:01] திரைக்கதம்பம் Ramarao: இயலாதது

2.[1/27, 07:01] Usha Chennai: இயலாதது

3.[1/27, 07:01] A Balasubramanian: இயலாதது
A.Balasubramanian

4.[1/27, 07:01] Bhanu Sridhar: இயலாதது

5.[1/27, 07:01] stat senthil: இயலாதது
[
6.[1/27, 07:03] Rohini Ramachandran: இயலாதது

7.[1/27, 07:03] balakrishnan: 🙏 இயலாதது👌

8.[1/27, 07:07] Dr. Ramakrishna Easwaran: *இயலாதது*

9.[1/27, 07:08] akila sridharan: இயலாதது

10.[1/27, 07:10] Dhayanandan: *இயலாதது*

11.[1/27, 07:13] மாலதி: இயலாதது

12.[1/27, 07:15] N T Nathan: இயலாதது

13.[1/27, 07:18] Meenakshi: விடை:இயலாதது

14.[1/27, 07:39] ஆர். நாராயணன்.: இயலாதது

15.[1/27, 07:39] V N Krishnan.: இயலாதது

16.[1/27, 07:39] கு.கனகசபாபதி, மும்பை: இயலாதது

17.[1/27, 07:40] prasath venugopal: இயலாதது

18.[1/27, 07:52] nagarajan: *இயலாதது*

19.[1/27, 07:57] பாலூ மீ.: இயலாதது.

20.[1/27, 08:00] siddhan subramanian: இயலாதது

21.[1/27, 08:00] V R Raman: இயலாதது

22.[1/27, 08:08] Ramki Krishnan: இயலாதது

23.[1/27, 08:48] sankara subramaiam: இயலாதது

24.[1/27, 09:28] Revathi Natraj: இயலாதது

25.[1/27, 09:30] வானதி: *இயலாதது*

26.[1/27, 10:35] G Venkataraman: இயலாதது

27.[1/27, 11:44] shanthi narayanan: இயலாதது

28.[1/27, 12:41] ஆர்.பத்மா: இயலாதது

29.[1/27, 13:24] Bharathi: இயலாதது

30.[1/27, 16:59] Viji - Kovai: இயலாதது

31.[1/27, 19:59] chithanandam: இயலாதது

32.[1/27, 20:21] மீ.கண்ணண்.: இயலாதது

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 28-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
விஷ ஜந்து கரி உண்ண சமூகத்தின் முதிர்ந்த பண்பாடு (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
************************
*இன்றைய உதிரிவெடி!*( 28-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_*"நாகரிகம்* " என்பது நகரை அடிப்படையாகக் கொண்டு வந்ததென்பர்._
************************
*உரிமையின் நாகரிகம்*

தேவைக்கு எடுத்துக் கொள்வது
உரிமை
தேவைகளை குறைத்து
கொள்வது நாகரிகம்

கருத்து சொல்வது
உரிமை
பிற மனதை புண்படாமல்
சொல்வது நாகரிகம்

உரிமை குழந்தைக்கு 
சமம் 
நாகரிகம் பெற்றோர்களுக்கு 
சமம் 

-- இப்படிக்கு இறைவன்
************************
_விஷ ஜந்து கரி உண்ண சமூகத்தின் முதிர்ந்த பண்பாடு (5)_

_விஷ ஜந்து_
= *நாகம்*

_உண்ண_
= indicator to insert *கரி* inside *நாகம்*
= *நாகரிகம்*

= _சமூகத்தின் முதிர்ந்த பண்பாடு_
************************
*நாகரிகத்தின் தொட்டில் நதிகளேயாகும்*

மனித குலத்தின் நாகரிகத்தின் தொட்டில் நதிகளேயாகும். நதிகள் உயிர்கள் வாழ ஊற்றாய் அமைந்துள்ளன. அதேபோல் *நாகரிகம்* , பண்பாடு வளரவும், முழுமுதல் காரணங்களாக உள்ளன. நீர் வானின்று வருவது. இந்த நீரே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும் இன்றியமையாதது என்பதை,

_நீரின்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்_

_வானின்றி அமையா ஒழுக்கு._

என்று திருவள்ளுவர் கூறுவார்.

கடல்நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மழையாக பொழிகின்றது என்ற அறிவியல் நுட்பத்தை சங்ககால தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.

_வான்முகந்த நீர் மலைப் பொழியவும்_
_மலைப்பொழிந்த நீர்கடல் பரப்பவும்_
_மாரிபெய்யும் பருவம் போல்_
_நீரின்றும் நிலத்து ஏற்றவும்_
_நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்_
_அளந்து அறியாப் பலபண்டம்._

என்ற பட்டினப்பாலை (126- 131) வரிகள் மூலம் உணரலாம்.
நீரியியல் சுழற்சியை இப்பாடலில் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் அறிவியல் நுட்பத்தோடு கூறியுள்ளார்!
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
**************************
*விடை யளித்தோர் பட்டியல்*
**************************

1. [1/28, 07:01] திரைக்கதம்பம் Ramarao: நாகரிகம்

2. [1/28, 07:02] A.Balasubramanian:
நாகரிகம்

3. [1/28, 07:03] Meenakshi: விடை:நா கரி கம்

4. [1/28, 07:06] stat senthil: நாகரிகம்

5. [1/28, 07:08] மாலதி: நாகரீகம்

6.[1/28, 07:13] பாலூ மீ.: நாகரிகம்.

7. [1/28, 07:13] Bhanu Sridhar: நாகரிகம்

8. [1/28, 07:17] மீ.கண்ணண்.: நாகரிகம்

9. [1/28, 07:24] sankara subramaiam: நாகரிகம்

10. [1/28, 07:37] Dr. Ramakrishna Easwaran: நாகரிகம்

11. [1/28, 07:42] ஆர். நாராயணன்.: நாகரிகம்

12. [1/28, 07:53] nagarajan: *நாகரிகம்*

13. [1/28, 08:13] கு.கனகசபாபதி, மும்பை: நாகரிகம்

14. [1/28, 08:32] prasath venugopal: நாகரிகம்

15. [1/28, 08:36] வானதி: *நாகரிகம்*

16. [1/28, 08:40] siddhan subramanian: நாகரிகம் (நா(கரி)கம்)

17. [1/28, 09:20] Ramki Krishnan: நாகரிகம்

18. [1/28, 09:26] Rohini Ramachandran: நாகரீகம்

19. [1/28, 10:52] balakrishnan: நாகரிகம்🙏

20. [1/28, 12:49] shanthi narayanan: நாகரீகம்

21. [1/28, 13:23] N T Nathan: நாகரிகம்

22. [1/28, 16:58] G Venkataraman: நாகரிகம்

23. [1/28, 19:05] Usha Chennai: நாகரிகம்

24. [1/28, 19:07] Viji - Kovai: நாகரிகம்

25. [1/28, 19:16] Venkat: நாகரிகம் 🙏🏽


**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 29-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
புரட்டிய தோல் கன்றி மண்ணாகவில்லையெனில் பழங்காலம் என்பர் (2, 3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
************************
*இன்றைய உதிரிவெடி!*( 29-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும்.

“பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
*கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே* , வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!”

என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம்.
***********************
_புரட்டிய தோல் கன்றி மண்ணாகவில்லையெனில் பழங்காலம் என்பர் (2, 3)_

_புரட்டிய_
= anagram indicator for
_தோல் கன்றி_
= *கல் தோன்றி*

_மண்ணாகவில்லையெனில் பழங்காலம் என்பர்_
= *கல் தோன்றி* ( _மண் தோன்றாக் காலம்_ )
************************
_கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே....... ....... ......_

இந்த பாடலை மேலோட்டமாக பார்த்துதான் இது வரை அர்த்தம் புரிந்து வந்துள்ளோம். இனி சற்று விரிவாக இதன் விளக்கத்தைப் பார்போம். 

*கல்* என்ற சொல்லுக்கு *மலை* என்ற பொருளும் உண்டு. *மண்* என்ற சொல்லுக்கு *வயல்* என்ற பொருளும் உண்டு.

பொய்கள் அகன்று அதனால் புகழ் பரவுவது என்பது உலகில் ஆச்சரியமான ஒரு செய்தியே அல்ல. மலைகளிலிருந்து கற்கள் கீழே விழுந்து அவை சுக்கு நூறாக உடைந்து கூழாங்கற்களாகி மேலும் சிறு கற்களாக மாறி அதில் மழை நீர் கலந்து மிருதுவாகி மண்ணாக மாறுகிறது. அதன் பிறகுதான் அந்த இடம் விவசாய நிலமாக மாறுகிறது.

இவ்வாறு மலைகளின் கற்கள் இடம் பெயர்ந்து விவசாய நிலமாக மாறி அங்கு பயிர்களை மனிதன் விளைவிக்கும் முன்பே தமிழன் இந்த உலகில் இருந்துள்ளான். காடுகளில் இலை தழைகளையும் மிருகங்களையும் அடித்து சாப்பிட்டு வந்த அந்த கற்காலத்திய தொன்மையான மனிதனின் நாகரிகமே தமிழனின் நாகரிகம் என்கிறது இந்த பாடல். அதாவது உலகில் முதன் முதலில் தோன்றிய பல நாகரிகங்களில் மிக தொன்மையானது தமிழனின் நாகரிகம். மிக பழமையானது தமிழ் மொழி என்ற செய்தியை இந்த பாடல் நமக்கு சொல்கிறது.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…

**************************
*விடை யளித்தோர் பட்டியல்*
**************************

[1/29, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கல் தோன்றி

[1/29, 07:00] Dr. Ramakrishna Easwaran: கல் தோன்றி

[1/29, 07:00] Rohini Ramachandran: கல் தோன்றி

[1/29, 07:01] மீ.கண்ணண்.: கற் காலம்

[1/29, 07:02] stat senthil: கல்தோன்றி
[
[1/29, 07:02] balakrishnan: 🙏கல் தோன்றி🙏

[1/29, 07:05] கு.கனகசபாபதி, மும்பை: கல் தோன்றி

[1/29, 07:05] Meenakshi: விடை:கல் தோன்றி
[
[1/29, 07:06] V N Krishnan.: கல் தோன்றி
[
[1/29, 07:06] Bhanu Sridhar: கல் தோன்றி

[1/29, 07:09] A Balasubramanian: கல் தோன்றி
A.Balasubramanian

[1/29, 07:12] பாலூ மீ.: கல் தோன்றி

[1/29, 07:17] chithanandam: கல் தோன்றி

[1/29, 07:18] Dhayanandan: *கல் தோன்றி*

[1/29, 07:21] sridharan: கல் தோன்றி
[
[1/29, 07:26] Viji - Kovai: கல் தோன்றி.....
[
[1/29, 07:43] sankara subramaiam: கல் தோன்றி

[1/29, 07:57] nagarajan: *கல் தோன்றி*
[
[1/29, 08:01] ஆர். நாராயணன்.: கல் தோன்றி

[1/29, 08:08] akila sridharan: கல் தோன்றி

[1/29, 08:13] prasath venugopal: கல் தோன்றி

[1/29, 08:22] மாலதி: கல் தோன்றி

[1/29, 08:46] Bharathi: கல் தோன்றி

[1/29, 09:07] Usha Chennai: கல் தோன்றி

[1/29, 09:12] Ramki Krishnan: கல் தோன்றி

[1/29, 09:16] V R Raman: கல் தோன்றி

[1/29, 09:29] N T Nathan: கல் தோன்றி

[1/29, 09:46] மீ.கண்ணண்.: கல் தோன்றி

[1/29, 09:55] வானதி: *கல் தோன்றி*

[1/29, 10:23] balagopal: Good morning sir.
விடை. கற்காலம்.

[1/29, 10:32] Revathi Natraj: கல் தோன்றி
[
[1/29, 11:46] shanthi narayanan: கல்தோன்றி

[1/29, 12:26] A D வேதாந்தம்: விடை= கல்தோன்றி/ வேதாந்தம்
[
[1/29, 15:25] siddhan subramanian: கல் தோன்றி

[1/29, 20:52] sathish: கல் தோன்றி!
**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 30-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
விரியா அணிகலன் முகத்தில் மெல்லிய மலர்ச்சி (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 30-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*குறுநகை குறுந்தொகை விருந்து*

_குறுநகை குறுந்தொகை விருந்து_ 
_குழியும் கன்னங்கள் மோகத்தின் அழைப்பு_ 
_விரியும் விழிகள் கம்பன் காவிய விருந்து_ 
_கவியும் போது அந்தி மாலையின் அழகு_ 
_பார்க்கும் விழிகள் பாலைவன பசுஞ்சோலை_
_தோற்கும் அவள் அழகில் வானத்து நிலவு_ 
_கலைந்தாடும் கூந்தல் கார்முகில் போர்வை_ 
_கண்களிரண்டும் பொழியும் வானத்து அமுதை_ 
_பொழிவாளா அமுதை *குறுநகையாள்*_ 
_பொழிந்தால் அது என் காதல் நெஞ்சுக்கு விருந்து !_

எழுதியவர் : கவின் சாரலன்
************************
_விரியா அணிகலன் முகத்தில் மெல்லிய மலர்ச்சி (4)_

_விரியா_
= _விரியாத_
= *குறுகிய*

_அணிகலன்_ = *நகை*

_விரியா அணிகலன்_
= *குறு(கிய)+நகை*
= *குறுநகை*

= _முகத்தில் மெல்லிய மலர்ச்சி_
************************
_குறுநகை :_

புன்னகை,புன்சிரிப்பு, புன்முறுவல்; இளமுறுவல்; சிறுநகை; முகிழ்நகை
************************
_சிறு விழி குறுநகை_ _சுவை தரும் மழலையின்_ 
_சொல்லோசை இசை தரும் வீணையே –_ _எழில் சிலை நகர் வடிவே தேனலைக் கடலே_ 
_எண்ண எண்ண இன்பந்தரும் வண்ண மலரமுதே (சிறு)_

_நீ ஆடிடும்போது என் இதயமும் சேர்ந்தே_ 
_நில்லாமல் மகிழ்ந்தாடுமே_ 
_வேதனை நினைவுகள் உன் முகம் கண்டால்_ 
_சொல்லாமலே பறந்தோடுமே_

(இல்லறஜோதி-1954)
************************
கூந்தலிலே மேகம் வந்து
குடி புகுந்தாளோ கவி எழுத *குறுநகை* அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி அமைத்தது
மன்மத ஜாடை

கானா பிரபா
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
**************************
*விடை யளித்தோர் பட்டியல்*
**************************

[1/30, 07:08] திரைக்கதம்பம் Ramarao: குறுநகை

[1/30, 07:11] Meenakshi: விடை; குறுநகை

[1/30, 07:18] பாலூ மீ.:
விரியா=குறுகிய
அணிகலன்=நகை
விடை= குறுநகை

[1/30, 07:21] V N Krishnan.: குறுநகை
[
[1/30, 07:21] மீ.கண்ணண்.: குறுநகை

[1/30, 07:23] N T Nathan: புன்னகை
[
[1/30, 07:23] Bharathi: குறுநகை
[
[1/30, 07:26] மாலதி: புன்னகை
[
[1/30, 07:26] Dhayanandan: *குறுநகை*

[1/30, 07:27] கு.கனகசபாபதி, மும்பை: குறுநகை

[1/30, 07:37] V R Raman: குறுநகை

[1/30, 07:38] akila sridharan: புன்னகை

[1/30, 07:53] balakrishnan: 🙏குறுநகை. 🙏

[1/30, 07:54] nagarajan: *குறுநகை*

[1/30, 08:14] Viji - Kovai: புன்னகை

[1/30, 09:05] ஆர். நாராயணன்.: குறுநகை

[1/30, 09:05] Dr. Ramakrishna Easwaran: *குறுநகை*

வள்ளிக் கணவன் பேரை என்ற அண்ணாமலை ரெட்டியார் பாடலில் வருவது:

மாடுமனை போனாலென்ன? மக்கள் சுற்றம் போனாலென்ன?
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, *குறுநகை* போதுமடி!

[1/30, 09:29] Rohini Ramachandran: புன்னகை
[
[1/30, 10:44] வானதி: *குறுநகை*

[1/30, 10:46] shanthi narayanan: குறுநகை

[1/30, 10:56] G Venkataraman: புன்னகை
[
[1/30, 11:37] Bhanu Sridhar: குறுநகை

[1/30, 17:33] balagopal: Good day sir.
விடை.முறுவல்.😉
[
[1/30, 17:47] sankara subramaiam: குறுநகை

[1/30, 19:20] A Balasubramanian: புன்னகை

*************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்