Skip to main content

விடை 4121 ( தைப்பூசப்புதிருக்கான விடை)

வியாழக்கிழமை காலை வெளியான வெடி:
தோல்வியாதியும் அரிப்பும் கடவுளை ஒதுக்கச் செய்த கலைஞரின் கைவண்ணம் (4)
அதற்கான விடை: படைப்பு = படை + அரிப்பு - அரி
படை = தோல்வியாதி
அரி = கடவுள்

இனிமேல் இப்படி வார நடுவில் விடுமுறை வந்தால் அதற்கும் ஒரு வெடி வெளியிடலாமென்று நினைக்கிறேன். நீங்கள் காட்டும் ஆர்வத்தின் அடிப்படையில் அது வரும். உங்கள் கருத்துகளை இரவில் விடை வந்தபின் உதிரிவெடியில் இடுங்கள். வாட்சப்பில் கருத்திடும் உங்கள் விரல்களை சற்று முயன்று சுமார் 1 மிமீ தள்ளிச் சென்று பார்த்தால் இப்பக்கத்திற்கும் வந்துவிடலாம்.
அடுத்து ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை கிடைக்கும். தைப்பூசம் போல் பங்குனி பௌர்ணமிக்கும் விசேஷமான புதிரை எதிர்பார்த்து இருங்கள். எடப்பாடியார், அம்மாவின் பிறந்த நாளுக்காக மாசி மகத்துக்கும் விடுமுறை அறிவித்தால் இன்னொன்றும் உண்டு!
தைப்பூசப்புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியல் இதோ:
1/28/2021 6:48:12 ராமராவ் படைப்பு படை (தோல்வியாதி) + அரிப்பு - அரி (கடவுள்)
1/28/2021 7:05:21 இரா.செகு படைப்பு படை(தோல்வியாதி)+(அரி)ப்பு
1/28/2021 7:10:52 சதீஷ்பாலமுருகன் படைப்பு தோல் வியாதி = படை + (அரிப்பு - அரி) ; அருமையான படைப்பு!
1/28/2021 7:31:50 மீ கண்ணன் படைப்பு தோல்வியாதி=படை+அரிப்பு-அரி(கடவுளை ஒதுக்கு) கலைஞரின் கைவண்ணம்=படைப்பு
1/28/2021 7:32:17 நாதன் நா தோ படைப்பு தோல் வியாதி = படை +அரிப்பு - அரி
1/28/2021 7:39:18 பாலூ மீ படைப்பு தோல்வியாதி = படை + (அஅரி) ப்பு
1/28/2021 7:46:47 முத்துசுப்ரமண்யம் படைப்பு தோல்வியாதி= படை;அரிப்பும் கடவுளை ஒதுக்க=ppu
1/28/2021 7:47:17 வீ.ஆர். பாலகிருஷ்ணன் படைப்பு படை. அரி. ப்பு
1/28/2021 7:57:32 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் படைப்பு படை(தோல்வியாதி) + (அரி)
ப்பு
1/28/2021 8:08:42 மீனா படைப்பு தோல்வியாதி=படை+அரிப்பு--அரி(கடவுள்)=படைப்பு
1/28/2021 8:14:13 நங்கநல்லூர் சித்தானந்தம் படைப்பு படை+அரிப்பு - அரி
1/28/2021 8:25:04 பா தயானந்தன் படைப்பு படை + அரிப்பு - அரி
1/28/2021 8:36:35 பிரசாத் வேணுகோபால் படைப்பு தோல் வியாதி = படை; அரிப்பு - அரி = ப்பு;
1/28/2021 9:16:40 ஆர் பத்மா படைப்பு படை+(அரிப்பு-அரி)
1/28/2021 9:22:25 ராம்கி கிருஷ்ணன் படைப்பு படை + அரிப்பு - அரி
1/28/2021 11:52:26 அ. ஜோசப் அமிர்தராஜ் படைப்பு படை + அரிப்பு - அரி
1/28/2021 12:08:02 வானதி படைப்பு தோல் நோய்=படை. (அரி)ப்பு
1/28/2021 12:59:04 சாந்தி நாராயணன் படைப்பு படை- தோல்வியாதி.அரிப்பில் உள்ள ப்புவுடன் இணைந்து கலைஞனின் கைவண்ணம்_ படைப்பு வந்தது
1/28/2021 16:52:11 வெங்கட்ராமன் படைப்பு படை + அரி நீங்கிய அரிப்பு
1/28/2021 17:55:09 கு.கனகசபாபதி படைப்பு படை+அரிப்பு---அரி
1/28/2021 19:13:33 GUNA படைப்பு    படை+ (அரி)ப்பு 
1/28/2021 20:14:15 சுந்தர் வேதாந்தம் படைப்பு தோல்வியாதி = படை, அரிப்பும் கடவுளை ஒதுக்க = ப்பு = படைப்பு
1/28/2021 21:22:29 மீ கண்ணன் படைப்பு தோல்வியாதி=படை+அரிப்பு-அரி(கடவுளை ஒதுக்கு) கலைஞரின் கைவண்ணம்=படைப்பு
1/29/2021 7:45:31 ஏ.டி.வேதாந்தம் படைப்பு தோல்வியாதி= படை/ அரிப்பு--அரி=படைப்பு
1/29/2021 13:43:33 மு.க.இராகவன். படைப்பு தோல்வியாதி= படை கடவுளை ஒதுக்கச் செய்த அரிப்பு = அரிப்பு- அரி(கடவுள்) = ப்பு கலைஞரின் கைவண்ணம் = படை+ப்பு = படைப்பு
1/30/2021 4:31:45 ஆர்.நாராயணன். படைப்பு . படை+அரிப்பு- அரி = படைப்பு ,
1/30/2021 9:27:13 அனிதா படைப்பு படை+(அரி)ப்பு-அரி=படைப்பு
1/30/2021 14:08:51 அம்பிகா படைப்பு படை+அரிப்பு-அரி
1/30/2021 19:20:47 Sandhya படைப்பு படை(அரி)ப்பு
1/31/2021 6:06:13 கதிர்மதி படைப்பு படை(தோல் வியாதி)+அரிப்பு-அரி(கடவுள்)
1/31/2021 7:30:02 ராதா தேசிகன் படைப்பு தோல் வியாதி -படை+ப்பு(அரிப்பு-அரி)
1/31/2021 7:35:40 ரவி சுந்தரம் படைப்பு தோல் வியாதி = படை. அரி= கடவுள். படைப்பு கலைஞரின் கைவண்ணம்
1/31/2021 8:03:16 ராம்கி கிருஷ்ணன் படைப்பு படை + அரிப்பு - அரி
1/31/2021 8:48:34 இலவசம் படைப்பு தோல் வியாதி - படை; அரிப்பு - அரி = ப்பு; கலைஞரின் கைவண்ணம் - படைப்பு

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்