Skip to main content

Posts

விடை 4263

நேற்று காலை வெளியான வெடி: மாடு வீடு மேளம் அடிக்க மதுரை (ஆ)று (4) இதற்கான விடை கொட்டகை = கொட்ட + கை கொட்ட = மேளம் அடிக்க‌ ம‌துரை ஆறு = வைகை (ஆ)று = கை கொட்டகை = மாட்டுத் தொழுவம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4263

உதிரிவெடி 4263 (அக்டோபர் 29, 2023) வாஞ்சிநாதன் ************************* மாடு வீடு மேளம் அடிக்க மதுரை (ஆ)று (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 398

Krypton 398 (29th October, 2023) ****************** Certain literary work not completely about organized visit (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

Solution to Krypton 397 (alternative)

Yesterday's clue Friend is French in initially English west asian region (9) Solution: PALESTINE = PAL + EST + IN + E PAL= friend EST = "is" in Frencch E = initially English Original clue for 397 had the solution also carelessly left in it. So I deleted it and this new one was made around 7 am. Hope all the regular vistors had a chance to see the alternative. Visit this page to see all the solutions received.

விடை 4262

நேற்றைய வெடி: ஒரு நகை பெண்ணின்றி நிலத்தில் ஒரு கனி (4) அதற்கான விடை: வளையல் = வயல் + மாதுளை ‍ளை வயல் = நிலம் மாதுளை = ஒரு கனி மாது = பெண் நிலத்தில் கனி, பெண்ணின்றி = வளையல் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.