நேற்றைய வெடி:
ஒரு நகை பெண்ணின்றி நிலத்தில் ஒரு கனி (4)
அதற்கான விடை: வளையல் = வயல் + மாதுளை ளை
வயல் = நிலம்
மாதுளை = ஒரு கனி
மாது = பெண்
நிலத்தில் கனி, பெண்ணின்றி = வளையல்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments