நேற்று காலை வெளியான வெடி:
முதலில் அடித்துப் பின்னர் திருடுபவர்கள் போராட்டத்தில் அந்த மனிதர்கள் (5)
இதற்கான விடை அவர்கள் = அ + கள்வர்
அ = முதலில் அடித்து
கள்வர் = திருடுபவர்கள்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments