நேற்றைய வெடி:
குறையில்லாக் குறை குறையக் குளி (3)
அதற்கான விடை: முழுகு = முழு + கு
முழு குறைவிலாமலும், குறை முழுமையற்றும் இடம் பெற்ற சொல்.
தலை முழுகு என்றால் தலை குளிப்பது. அதைக் குறைத்து முழுகு என்றால் குளி என்று பொருள் கொள்ள வேண்டும். தண்ணீரில் முழுகினால் தலை நனைந்துவிடுமே என்றெல்லாம் இடக்காகக் கேள்விகள் கேடக் கூடாது!
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments