Skip to main content

Posts

Krypton 372

Krypton 372 (30th April, 2023) Vanchinathan ****************** High-pitched sound heard reportedly in large laboratory for starters (6) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4236

உதிரிவெடி 4236 (ஏப்ரல் 30, 2023) வாஞ்சிநாதன் ************************* யாதவர் பாதி வீட்டில் புகுந்து கொந்தளிக்க வெறி கொண்ட வேழம் (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 371

Yesterday's clue: Unprofessional worker in empty theatre tiled differently! (10) Its solution: DILETTANTE = TE + ANT + TILED TE = empty theatre ANT = worker Dillettante is someone who is not a professional but is engaged in some activity like art, an amateur Visit this page to see all the solutions received.

விடை 4235

நேற்று காலை வெளியான வெடி: அழகி பாதி கிழிந்த பரிசு முதலில் தவறிட கலங்கினாள் (4) இதற்கான விடை சுந்தரி = = ந்த + ரிசு ந்த = பாதி கிழிந்த ரிசு = முதலில் தவறிய பரிசு சுந்தரி = அழகி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 371

Krypton 371 (23rd April, 2023) Vanchinathan ****************** Unprofessional worker in empty theatre tiled differently! (10) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4235

உதிரிவெடி 4235 (ஏப்ரல் 23, 2023) வாஞ்சிநாதன் ************************* உதிரிவெடி 2017 இல் இதே நாளில் வாட்சப் குழுவாகத் தொடங்கி 2018 இல் வலைப் பதிவாக வந்து மூன்றாண்டுகள் தினசரி வெளிவந்தது. கடந்த மூன்றாண்டுகள் வாரமொருமுறையாக வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து சிலர் ஆவலுடன் புதிருக்கு வருவதால்தான் இன்னமும் நான் இதில் ஈடுபட்டு வருகிறேன். இதோ இன்றைய வெடி: அழகி பாதி கிழிந்த பரிசு முதலில் தவறிட கலங்கினாள் (4) விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Solution to Krypton 370

Yesterday's clue: Plainness hides something unsaid secretly within borders (10) Its solution: SIMPLICITY = SY + IMPLICIT IMPLICIT = something unsaid SY = borders of "SecretlY" Ravi Sundaram, an early regular of udhirivedi, used to say a clue should be like Edgar Allan Poe's "The case of the Purloined Letter " (1844) hiding in plain sight. I don't know if this meets that criterion. At least it is about simplicity! Hope it is not like Sarojini Naidu's remark about Gandhiji, "how expensive it was to make him lead a simple life" (or something like that) Visit this page to see all the solutions received.