நேற்று காலை வெளியான வெடி:
அழகி பாதி கிழிந்த பரிசு முதலில் தவறிட கலங்கினாள் (4)
இதற்கான விடை சுந்தரி = = ந்த + ரிசு
ந்த = பாதி கிழிந்த
ரிசு = முதலில் தவறிய பரிசு
சுந்தரி = அழகி
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments