Skip to main content

உதிரிவெடி 4235

உதிரிவெடி 4235 (ஏப்ரல் 23, 2023)
வாஞ்சிநாதன்
*************************
உதிரிவெடி 2017 இல் இதே நாளில் வாட்சப் குழுவாகத் தொடங்கி 2018 இல் வலைப் பதிவாக வந்து மூன்றாண்டுகள் தினசரி வெளிவந்தது. கடந்த மூன்றாண்டுகள் வாரமொருமுறையாக வந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து சிலர் ஆவலுடன் புதிருக்கு வருவதால்தான் இன்னமும் நான் இதில் ஈடுபட்டு வருகிறேன்.
இதோ இன்றைய வெடி:

அழகி பாதி கிழிந்த பரிசு முதலில் தவறிட கலங்கினாள் (4)

விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும்
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

 

Comments

Joseph said…
தங்களின் தொய்வில்லாப் பணிக்கு நன்றியுடன் வாழ்த்துகள்!!
Anonymous said…
நல்வாழ்த்துகள் ஐயா!
சங்கரசுப்பிரமணியன் said…
நல்வாழ்த்துகள் ஐயா!!
balakrishnan said…
நற்பணி தொய்வின்றி தொ
டர நல்லாசிகள்.
வாழ்க வளமுடன்!
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்