நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
உப்பு, புளி, மிளகாய், கடுகு, பெருங்காயம்
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் இந்த ஐந்து பொருட்களில் உப்பு மட்டும் கடலிலிருந்து (அல்லது மலையிலிருந்து) தோன்றியது. மற்றவை தாவரங்கள் அளிப்பவை.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
உப்பு, புளி, மிளகாய், கடுகு, பெருங்காயம்
Comments