நேற்றைய உதிரிவெடி
மங்கலம் தோன்றிட படுக்(கை) அருகே களியின்றித் திருடி (4)
அதற்கான விடை : மஞ்சள் = மஞ்சம் - ம் + கள்ளி -களி
மஞ்சம் = படுக்கை
திருடி = கள்ளி
களி கிண்டி சாப்பிட்டு இன்று திருவாதிரை கொண்டாடி, மஞ்சள் செடியை வாங்கி நாளைக்குப் பானையில்/குக்கரில் கட்டி
பொங்கலைக் கொண்டாட அனைவருக்கும் வாழ்த்துகள்!
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments