நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
மணிமேகலை, காலாந்தகன், கண்ணகி, திருமலை, மந்தாகினி
கண்ணகியைத் தவிர மற்றவர்கள் பொன்னியின் செல்வன் கதையில் வரும் பாத்திரங்கள்
காலந்தகக் கண்டர் -- தஞ்சை நகரின் காவல் அதிகாரியான சின்ன பழுவேட்டரையர்.
திருமலை -- ஆழ்வார்க்கடியான் என்ற தீவிர வைணவ ஒற்றன்.
மந்தாகினி --- சுந்தரசோழரின் காதலி, ஊமைத்தாய், அருள்மொழியைக் காவிரியில் காப்பாற்றியவள்,
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments