நேற்றைய வெடி: புனைவில் கொஞ்சம் விரசம் கலந்த புலவரின் கைவண்ணம் (3)
இதற்கான விடை: கவிதை = கதை + வி
கதை = புனைவு
வி = வி(ரசம்)
விடைகளைக் காண இங்கே செல்லவும்.
நேற்று திரிவெடி விடையில் குணா சுட்டிக் காட்டிய பின்னர் ஒரு திருத்தம் செய்திருக்கிறேன். பகல் 12 மணிக்கு முன்பே பார்த்தவர்கள் மீண்டும் இப்போது சென்று திருத்தத்தையும், குணா கருத்துரையில் இட்டதையும் படிக்கவும்.
Comments