நேற்றைய வெடி: செந்தில்நாதா! ஒரு வாத்தியத்துடன் பாட்டை ஆரம்பி (4)
இதற்கான விடை: கடம்பா = கடம் + பா
கடம் = ஒரு வாத்தியம்
பா = பா(ட்டு)
"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடலும் முருகன்/கந்தன்/கடம்பன் /கார்த்திகேயன் என்று பட்டியலிடும் இன்னொரு பாடலும் இப்புதிரமைக்க உதவின.
விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments