Skip to main content

விடை 4315

 நேற்று காலை வெளியான வெடி

ஜலதோஷத்தின் விளைவாக  வயோதிகத்தில் பூக்கடை தொடங்கவில்லை (6) 

அதற்கான விடை :  மூக்கடைப்பு = ஜலதோஷத்தின் விளைவு
                                          =  மூப்பு + பூக்கடை- பூ

மூப்பு = வயோதிகம்


நேற்று  மாலை ஏழரை மணிவாக்கில் கருத்துரை இடும்  பகுதியில் பெயரிலியாக ஒருவர் விடையை எழுதிவிட்டார். அதை திரு மு க ராகவன் சுட்டிக் காட்டிய பின் நீக்கிவிட்டேன்.  நீக்கும் முன் அது கண்ணில் பட்டுவிட்டதால் புதிரவிழ்க்கும் வாய்ப்பை இழந்ததாக இருவர் என்னிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தவிர்க்க,   கருத்து அளிக்க விரும்புவர்கள் மறுநாள் விடைக்கான பதிவில் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். அல்லது விடையோ, அதிகக் குறிப்புமோ இல்லாதவாறு கருத்தை எழுதுங்கள்.

  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.