நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
அரசன், நெருப்பு, மலர், கொடி, பசு
அதற்கான விடை: கொடிதான் மற்றவற்றுடன் சேராதது. மற்ற நான்கு சொற்களுக்கும் அதே பொருள் தரும் ஓரெழுத்துச் சொற்கள் உள்ளன.
அரசன் = பூ; நெருப்பு = தீ; மலர் = பூ; பசு = ஆ
அரசனைத்
தவிர மற்றவை இயற்கையில் தோன்றுபவை, அரசன் மற்றும் உயர்திணை என்பதெல்லாம்
சரி என்றாலும், ஏன் அந்த நான்கு சொற்கள் தேர்ந்தெடுக்கப்படுள்ளன என்பதை
இவ்விடைகள் விளக்கவில்லை அதனால் அவ்வளவு பொருத்தமில்லை.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments