நேற்று காலை வெளியான வெடி
கப்பலை விட அகலம் ஆனால் இடமில்லை, என்ன துன்பம்! (4)
அதற்கான விடை : அவலம் = அ+ வலம்
அ = அகலம் -கலம்
வலம் = இடம்(இடது பக்கம்) இல்லை
கலம் = கப்பல்
"அகலம்" என்ற சொல்லில் "கலம்" (கப்பல்) என்ற பாகத்தை (விட்டு) விட "அ"
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments