நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்:
அட்ரியாடிக் கடல், காஸ்பியன் கடல், அரபிக்கடல், மத்தியதரைக்கடல், கருங்கடல்
இதில் தனியானது: காஸ்பியன் கடல். ஈரான் நாட்டுக்கு வடக்கில் ரஷ்யாவையொட்டி அமைந்த இக்கடல் எல்லா திசைகளிலும் நிலத்தால் சூழப்பட்டது. பெரிய ஏரி என்றும் கருதுகிறார்கள். (தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கான மொத்தமும் சேர்ந்த அளவுக்கு இருக்குமென்று சொல்கிறார்கள்). பொதுவாகக் கடல் நீரில் இருக்கும் உவர்ப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறதாம்.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments