திரிவெடி 30 (26/10/2024)
வாஞ்சிநாதன்
பின்வரும் ஐந்தில் எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றவற்றுடன் சேராதது?
இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, கார் நாற்பது
உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
Comments