நேற்றைய வெடி:
நடுப்பகுதி பஞ்சணை நடுப்பகுதி கட்டில் கால் தடை (5)
அதற்கான விடை: இடைஞ்சல் = இடை + ஞ்ச + ல்
இடை = நடுப்பகுதி
ஞ்ச = பஞ்சணை நடுப்பகுதி
ல் = கட்டில் கால்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.

Comments