Skip to main content

உதிரிவெடி 4123

உதிரிவெடி 4123 (பிப்ரவரி 7, 2021)
வாஞ்சிநாதன்
*************************
சென்ற வாரம் இப்பக்கத்தில் இனிமேல் ஞாயிறு தவிர சில விடுமுறை நாட்களிலும் புதிர் வெளியிடலாம் என்று தெரிவித்திருந்தேன். அந்த அறிவிப்பைப் படித்து புருஷோத்தமன், ஜான் அல்போன்ஸ், சடகோபன், கமலா, தங்கசபை, பிரம்மானந்தம், மாதவன், ஷிஹாபுதீன், கிருஷ்ணராவ், ஆடலரசு, புவனேஸ்வரி, கலிய பெருமாள் இவர்கள் எல்லோரும் ஆஹா சந்தோஷம் செய்யுங்கள் என்று எனக்கு டெலிபதியில் தெரிவித்திருந்தார்கள். என்னிடம் டெலிபதி பொறியின் ரிசீவர் மட்டும்தான் இருக்கிறதால் இதன் மூலம் நான் அளிக்கும் நன்றியை டெலிபதியாக ஏற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைய வெடி:
தீவை பாதி சுமை குறைந்திடக் கிளறிவிடு (3)


Comments

Joseph said…
விடுமுறையில் கூடுதலாக வெடி கிடைத்தால் ஆனந்தம் ராக்கெட் உயரம் செல்லும். தங்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் மிக்க நன்றி!!
Vanchinathan said…
ஆமாம் விடுமுறையில் தள்ளுபடி செய்யாமல், ராக்கெட்டாக செல்ல ஏற்றுபடி
Raghavan MK said…
Telepathy ல் விடை அனுப்பினால் உங்கள் receiver ல் கிடைக்குமா?😌
Vanchinathan said…
அப்படி விடையளித்தவர்கள் பட்டியலையும் டெலிபதியில் தெரிவித்துவிட வேண்டியதுதான்.