Skip to main content

விடை 4124

இன்று காலை வெளியான வெடி:
கொஞ்சம் கடன் பாதி நட்டம் முதல் மோசமான பணம் செலுத்த வேண்டிய பணம் (5)
அதற்கான விடை: கட்டணம்
கொஞ்சம் கடன் = க; பாதி நட்டம் = ட்ட; முதல் மோசமான பணம் = ணம்;
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle !
***************************
*பேருந்து கட்டணம்*

நகர பேருந்துக்கும் 
நகராத பேருந்துக்கும் 
வந்துருச்சு கட்டண உயர்வு.... 

பணம் உள்ளவனுக்கு 
சொகுசு பேருந்து 
இல்லாதவனுக்கு 
பாழடைந்த பழைய பேருந்து.... 

நீங்களே வித்தியாச 
படுத்தி பாக்குறிங்க.... 

ஆனது ஆகி போச்சு 
இனியாச்சும் 
பயண சீட்ட 
கிழிக்காம கொடுங்க....

( பாலமுதன் ஆ )
****************************
கொஞ்சம் கடன் பாதி நட்டம் முதல் மோசமான பணம் செலுத்த வேண்டிய பணம்(5)

கொஞ்சம் கடன்
= க
பாதி நட்டம்
= ட்ட
முதல் மோசமான பணம்
= to delete first letter in பணம்
= [ப]ணம்
= ணம்

செலுத்த வேண்டிய பணம்
= க+ட்ட+ணம்
= கட்டணம்
****************************
பொதுமக்கள்: என்னய்யா இப்படி பஸ் கட்டணத்தை அநியாயத்துக்கு ஏத்திட்டீங்க?

அரசியல்வாதி: நீங்க மட்டும் 500 ரூபாய் விற்ற ஓட்டை 6000 ரூபாய்க்கு ஏத்தலையா?
****
பாருங்க மக்களே, இடைத் தேர்தல் சமயங்களில் நாம் மட்டும் கரெக்டாக இருந்திருந்தால், "கரப்ட்" ஆகாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஜோக்குக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டிருக்குமா.. இனி மேலாவது சரியாக இருப்போம்.!
************************
💐🙏💐
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வையகம் வையகம் தொடங்க நோட்டம் (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************

,
Raghavan MK said…
A peek into today's riddle !
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 15-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)

(படம் : நான் பெற்ற செல்வம்
வருடம்: 1956)
************************
வையகம் வையகம் தொடங்க நோட்டம் (3)

வையகம் (1) = பார்

வையகம்(2) தொடங்க
= first letter in வையகம்
= வை

நோட்டம்
பார்+வை
= பார்வை
************************
Raghavan MK said…
**************************
விடையளித்தோர் பட்டியல்
***************************
[
[2/15, 07:00] திரைக்கதம்பம் Ramarao: பார்வை
[
[2/15, 07:00] sathish: பார்வை

[2/15, 07:03] akila sridharan: பார்வை
[
[2/15, 07:03] stat senthil: பார்வை


[2/15, 07:04] மீ.கண்ணண்.: பார்வை

[2/15, 07:04] Rohini Ramachandran: பார்வை

[2/15, 07:11] sridharan: பார்வை

[2/15, 07:12] Dhayanandan: *பார்வை*

[2/15, 07:12] பாலூ மீ.: பார்வை.

[2/15, 07:13] Ramki Krishnan: பார்வை

[2/15, 07:20] balakrishnan: 🙏பார்வை 🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[2/15, 07:24] Bhanu Sridhar: பார்வை
[
[2/15, 07:30] Meenakshi: விடை:பார்வை
[
[2/15, 07:47] chithanandam: பார்வை

[2/15, 08:02] கு.கனகசபாபதி, மும்பை: பார்வை

[2/15, 08:10] Dr. Ramakrishna Easwaran: *பார்வை*

[2/15, 08:19] Bharathi: *பார்வை*

[2/15, 08:27] prasath venugopal: பார்வை

[2/15, 08:36] ஆர். நாராயணன்.: பார்வை

[2/15, 08:37] மாலதி: பார்வை

[2/15, 09:02] siddhan subramanian: பார்வை (பார் +வை)

[2/15, 09:12] A Balasubramanian: பார்வை
A.Balasubramanian

[2/15, 10:14] nagarajan: *பார்வை*

[2/15, 10:15] ஆர்.பத்மா: பார்வை

[2/15, 10:49] Viji - Kovai: பார்வை

[2/15, 12:02] shanthi narayanan: பார்வை
[
[2/15, 12:13] V N Krishnan.: பார்வை

[2/15, 14:27] வானதி: *பார்வை*
[
[2/15, 17:51] sankara subramaiam: பார்வை
[
[2/15, 18:09] G Venkataraman: # பார்வை

[2/15, 19:27] N T Nathan: பார்வை

[2/15, 22:29] balagopal: பார் வை. நோட்டம்.
Good night sir.🙏

***************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
எண்ணத்தை விட்டு நீங்காமல் மெய்யொழித்துத் துறவாமல் குழம்பு (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************

,
Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 16-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
எண்ணத்தை விட்டு நீங்காமல் மெய்யொழித்துத் துறவாமல் குழம்பு (4)

மெய்யொழித்துத் துறவாமல்
= துறவாம[ல்]

குழம்பு
= anagram indicator for துறவாம
= *மறவாது*

= எண்ணத்தை விட்டு நீங்காமல்
************************
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
படம் : எஜமான்
************************
*வைரமுத்துவின் கொரோனா கவிதை!*

யுகம் யுகமாய்
இரவைப் பகல் துரத்துகிறது
பகலை இரவு துரத்துகிறது
ஆனால்

விஞ்ஞானத் துரத்தல்
வெற்றி தொடாமல் விடாது
மனித மூளையின்
திறக்காத பக்கத்திலிருந்து

கொரோனாவைக் கொல்லும்
அமுதம்
கொட்டப் போகிறது

கொரோனா மறைந்துபோகும்
பூமிக்கு வந்துபோனதொரு சம்பவமாகும்
ஆனால்,

அது
கன்னமறைந்து சொன்ன
கற்பிதங்கள் *மறவாது*
இயற்கை சொடுக்கிய
எச்சரிக்கை *மறவாது*

ஏ சர்வதேச சமூகமே!
ஆண்டுக்கு ஒருதிங்கள்
ஊரடங்கு அனுசரி
கதவடைப்பைக் கட்டாயமாக்கு

துவைத்துக் காயட்டும் ஆகாயம்
கழியட்டும் காற்றின் கருங்கறை

குளித்து முடிக்கட்டும் மானுடம்
முதுகழுக்கு மட்டுமல்ல
மூளையழுக்குத் தீரவும்.

(வைரமுத்து)
************************
💐🙏💐
Raghavan MK said…
**************************
மறவாது
விடையளித்தோரின்
பட்டியல் !!
***************************

[2/16, 07:02] திரைக்கதம்பம் Ramarao: மறவாது
[
[2/16, 07:02] மீ.கண்ணண்.: மறவாது

[2/16, 07:05] A Balasubramanian: மறவாது
A.Balasubramanian
[
[2/16, 07:06] N T Nathan: மறவாது

[2/16, 07:06] Dr. Ramakrishna Easwaran: *மறவாது*

[2/16, 07:09] V N Krishnan.: மறவாது

[2/16, 07:10] Rohini Ramachandran: மறவாது

[2/16, 07:12] :வீ.ஆர். பாலகிருஷ்ணன்
🙏மறவாது 🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[2/16, 07:13] ஆர்.பத்மா: மறவாது
[
[2/16, 07:14] akila sridharan: மறவாது
[
[2/16, 07:19] Dhayanandan: *மறவாது*

[2/16, 07:32] Meenakshi: விடை:மறவாது

[2/16, 07:32] sathish: மறவாது

[2/16, 07:49] nagarajan: *மறவாது*

[2/16, 07:57] மாலதி: மறவாது

[2/16, 08:04] chithanandam: மறவாது

[2/16, 08:25] கு.கனகசபாபதி, மும்பை: மறவாது

[2/16, 09:04] ஆர். நாராயணன்.: மறவாது

[2/16, 11:56] shanthi narayanan: மறவாது

[2/16, 14:13] வானதி: *மறவாது*

[2/16, 16:01] prasath venugopal: மறவாது

[2/16, 17:27] sridharan: மறவாது

[2/16, 19:28] Bharathi: மறவாது

[2/16, 19:31] Ramki Krishnan: மறவாது

[2/16, 19:40] sankara subramaiam: மறவாது

[2/16, 22:02] stat senthil: மறவாது

***************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*அருகே நூலின் ஏடு (4)*
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************

,
Raghavan MK said…
A peek into today's riddle !
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அருகே நூலின் ஏடு (4)

அருகே
= பக்கம்

நூலின் ஏடு
= பக்கம்
************************
ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

(அன்பே வா:1966)
************************
Raghavan MK said…
**************************
பக்கம் வந்து
விடையளித்தோரின்
பட்டியல் !!
***************************
[
[2/17, 07:04] திரைக்கதம்பம் Ramarao: பக்கம்

[2/17, 07:05] Rohini Ramachandran: பக்கம்

[2/17, 07:05] akila sridharan: பக்கம்

[2/17, 07:07] stat senthil: பக்கம்

2/17, 07:09] balakrishnan: 🙏பக்கம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[2/17, 07:10] A Balasubramanian: பக்கம்
A.Balasubramanian

[2/17, 07:11] மீ.கண்ணண்.: பக்கம்

[2/17, 07:12] வானதி: *பக்கம்*

[2/17, 07:13] Dr. Ramakrishna Easwaran: *பக்கம்*

[2/17, 07:17] ஆர்.பத்மா: பக்கம்

[2/17, 07:23] பாலூ மீ.: பக்கம்

[2/17, 07:24] N T Nathan: பக்கம்

[2/17, 07:28] Meenakshi: விடை:பக்கம்

[2/17, 07:29] Dhayanandan: *பக்கம்*

[2/17, 07:33] V N Krishnan.: பக்கம்

2/17, 07:35] V R Raman: பக்கம்

[2/17, 07:54] nagarajan: *பக்கம்*

[2/17, 07:55] ஆர். நாராயணன்.: பக்கம்

[2/17, 08:09] prasath venugopal: பக்கம்

[2/17, 08:13] மாலதி: பக்கம்
[
[2/17, 08:45] Viji - Kovai: பக்கம்

[2/17, 10:00] கு.கனகசபாபதி, மும்பை: பக்கம்
[
[2/17, 10:19] Revathi Natraj: பக்கம்

[2/17, 10:23] siddhan subramanian: பக்கம்

[2/17, 10:48] A D வேதாந்தம்: விடை= பக்கம்/ வேதாந்தம்.

[2/17, 11:18] G Venkataraman: பக்கம் ( what a clue sir!!!! Amazing. Less words )

[2/17, 12:11] shanthi narayanan: பக்கம்

[2/17, 12:44] sridharan: பக்கம்

[2/17, 19:26] sankara subramaiam: பக்கம்

[2/17, 19:28] Ramki Krishnan: பக்கம்
[
[2/17, 21:07] Bhanu Sridhar: பக்கம்

***************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 18-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பாட்டாளி ருமேனியத் தலைவரைச் சிறைபிடிக்க உபகரணம் (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************

,
Raghavan MK said…

A peek into today's riddle !
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வாழ்க வாழ்க பாட்டாளியே....!
வாழ்க வாழ்க பாட்டாளி
தாழ்வில்லாத வழியே இங்கே
அமைந்திட வாரும் கூட்டாளி..(வாழ்க)
(பாட்டாளியின் சபதம்:1968)
************************
பாட்டாளி = பாடு + ஆள்.
பாடுபடும் ஆள்.

உழைப்பவர்; உழைப்பாளி
ஆனால் இப்புதிரில் கொண்டுள்ள பொருள் பாட்டெழுதும் கவி!
************************
பாட்டாளி ருமேனியத் தலைவரைச் சிறைபிடிக்க உபகரணம் (3)

பாட்டாளி = கவி

ருமேனியத் தலைவர் = ரு

சிறைபிடிக்க = insertion indicator to put ரு inside கவி
= கருவி

= உபகரணம்
************************

Raghavan MK said…
**************************
விடையளித்தோரின்
பட்டியல் !!
***************************
[
[2/18, 07:00] Dr. Ramakrishna Easwaran: கருவி
[
[2/18, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கருவி

[2/18, 07:03] Ramki Krishnan: கருவி

[2/18, 07:06] sathish: கருவி
[
[2/18, 07:07] மீ.கண்ணண்.: கருவி

[2/18, 07:07] stat senthil: கருவி

[2/18, 07:15] பாலூ மீ.: கவி+ரு விடை கருவி
[
[2/18, 07:23] akila sridharan: கருவி

[2/18, 07:29] Rohini Ramachandran: கருவி
[
[2/18, 07:33] sankara subramaiam: கருவி

[2/18, 07:35] Bhanu Sridhar: கருவி

[2/18, 07:41] Meenakshi: விடை:கருவி
[L
[2/18, 07:41] balakrishnan: 🙏கருவி
வீ.ஆர். பாலகிருஷ்ணன்👌
[
[2/18, 07:47] nagarajan: *கருவி*
[
[2/18, 07:59] கு.கனகசபாபதி, மும்பை: கருவி

[2/18, 08:12] Bharathi: கருவி
பாட்டாளி=கவி+ரு(ருமேனிய தலைவர்)=உபகரணம்

[2/18, 08:12] prasath venugopal: கருவி

[2/18, 08:13] ஆர். நாராயணன்.: கருவி

[2/18, 08:15] Dhayanandan: *கருவி*
So cryptic..superb👏👏👏

[2/18, 08:27] மாலதி: கருவி

[2/18, 11:33] shanthi narayanan: கருவி
[
[2/18, 13:25] siddhan subramanian: கருவி (கவி +ரு)
[
[2/18, 18:45] N T Nathan: கருவி
[
[2/18, 19:17] chithanandam: கருவி

[2/18, 19:24] G Venkataraman: கருவி
[
[2/18, 19:24] Viji - Kovai: கருவி
[
[2/18, 20:41] வானதி: கருவி

[2/18, 21:20] ஆர்.பத்மா: கருவி

***************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வாலிப வனிதையருடன் ஊர் சுற்று (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…

A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*வாலிப வனிதையருடன் ஊர் சுற்று (3)*

Hidden clue in
வாலி பவனி தையருடன்
= பவனி
= ஊர் சுற்று

************************

பவனி வருகிறார்

வில்லும் அம்பும் கையில் ஏந்தி பவனி வருகிறார்
வில்லாளி வீரன் இதோ பவனி வருகிறார்
வினைகள் எல்லாம் போக்கிடவே பவனி வருகிறார்
வீர மணிகண்டன் இதோ பவனி வருகிறார்

சபரிகிரிவாசன் இதோ பவனி வருகிறார்
சாந்த ஸ்வரூபன் இதோ பவனி வருகிறார்
சாந்தி அதை பொழிந்திடவே பவனி வருகிறார்
நற்கதியை தந்திடவே பவனி வருகிறார்

ஐயப்பன் பவனி வருகிறார்

************************
Raghavan MK said…
**************************
விடையளிக்க பவனி வந்தோர்
பட்டியல் !!
***************************
[
[2/19, 07:15] திரைக்கதம்பம் Ramarao: பவனி
[
[2/19, 07:17] stat senthil: பவனி
[
[2/19, 07:21] மீ.கண்ணண்.: பவனி
[
[2/19, 07:27] A Balasubramanian: பவனி
A.Balasubramanian

[2/19, 07:27] balakrishnan: 🙏பவனி 🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[2/19, 07:35] Dr. Ramakrishna Easwaran: பவனி

[2/19, 07:36] Meenakshi: விடை:பவனி
[
[2/19, 07:36] akila sridharan: பவனி

[2/19, 07:39] chithanandam: பவனி
[
[2/19, 07:49] வானதி: *பவனி*

[2/19, 07:56] ஆர். நாராயணன்.: பவனி

[2/19, 07:57] nagarajan: *பவனி*

[[2/19, 08:02] sathish: பவனி

[2/19, 08:09] siddhan subramanian: பவனி (மறைந்துள்ளது)

[2/19, 08:12] prasath venugopal: பவனி

[2/19, 08:19] Dhayanandan: *பவனி*
[
[2/19, 08:58] மாலதி: பவனி

[2/19, 09:06] Bhanu Sridhar: பவனி

[2/19, 09:14] Ramki Krishnan: பவனி

[2/19, 09:19] ஆர்.பத்மா: பவனி

[2/19, 10:25] G Venkataraman: பவனி

[2/19, 11:18] shanthi narayanan: பவனி

[2/19, 13:31] பாலூ மீ.: விடை.. பவனி
[
[2/19, 14:15] Rohini Ramachandran: பவனி

[2/19, 19:10] கு.கனகசபாபதி, மும்பை: பவனி

[2/19, 19:31] N T Nathan: பவனி
[
[2/19, 19:34] sankara subramaiam: பவனி

[2/19, 19:53] bala: பவனி?
- பாலா

[2/19, 20:29] Revathi Natraj: பவனி

[2/19, 21:53] Viji - Kovai: பவனி

***************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 20-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அகன்ற வாலின்றி உரிச்சொல்லொன்றைக் கொண்ட விமானம் (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…

A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 20-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அகன்ற வாலின்றி உரிச்சொல்லொன்றைக் கொண்ட விமானம் (5)

உரிச்சொல்லொன்றை
= சால
வாலின்றி விமானம்
= விமான[ம்]
= விமான
கொண்ட
= insertion indicator to put சால inside விமான
= விசாலமான
= அகன்ற
************************
இனிமையான இல்லற வாழ்வுக்கு, சலனமில்லாத, விசாலமான மனம் வேண்டும். பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வேண்டும்.
************************

**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[2/20, 07:00] திரைக்கதம்பம் Ramarao: விசாலமான

[2/20, 07:16] மீ.கண்ணண்.: விசாலமான

[2/20, 07:17] பாலூ மீ.: விசாலமான.

[2/20, 07:24] stat senthil: விசாலமான

[2/20, 07:35] Meenakshi: விடை:விசாலமான

[2/20, 07:51] nagarajan: *விசாலமான*

[2/20, 08:01] ஆர். நாராயணன்.: விசாலமான

[2/20, 08:50] siddhan subramanian:
*விசாலமான*
*(விமான + சால) சால* *உரிச்சொல்*

[2/20, 09:23] வானதி: *விசாலமான*

[2/20, 11:33] shanthi narayanan: விசாலமான

[2/20, 11:43] G Venkataraman: வான ஊர்தி
[
[2/20, 19:48] G Venkataraman: விசாலமான

[2/20, 19:50] balakrishnan: 🙏விசாலமான🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[2/20, 19:51] sankara subramaiam: விசாலமான
[
[2/20, 20:30] Viji - Kovai: சால
[
[2/20, 20:52] N T Nathan: அகலமான??

[2/20, 21:35] sathish: விசாலமான
[
[2/20, 21:36] prasath venugopal: விசாலமான

[2/20, 21:57] Bhanu Sridhar: விசாலமான

[2/20, 22:30] V N Krishnan.: விசாலமான

[2/20, 22:47] Viji - Kovai: விசாலமான

**************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்