Skip to main content

உதிரிவெடி 4124

உதிரிவெடி 4124 (பிப்ரவரி 14, 2021)
வாஞ்சிநாதன்
*************************
கொஞ்சம் கடன் பாதி நட்டம் முதல் மோசமான பணம் செலுத்த வேண்டிய பணம்(5)

Comments

A said…
நேயர் விருப்பம்,
இனிமேல் வார நடுவில் விடுப்பு நாட்களில் ஒரு வெடி வெளியிடலாமென்றது வரவேற்கத்தக்கது. அதேபோல் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் வாரம் இரு வெடி இட்டால் சிறப்பாக இருக்கும்! உங்களது கருத்து...
Vanchinathan said…
நன்றி A அவர்களே!
சனிக்கிழமையும் செய்யலாம்தான். ஆர்வத்தைப் பொறுத்து. ஒரு வோட் வந்து விட்டது. ஐம்பதில் மைனாரிட்டியில் நீங்கள் இருக்கிறீர்கள்.
வணக்கம் ஐயா...

மீண்டும் முன்பு போல தினம் ஒரு உதிரிவெடிக்காகக் காத்திருக்கிறேன். வாரம் ஒருமுறை என ஆகி விட்டதால் சில வாரம் இங்கு வர மறந்து விட்டு ஏக்கத்தோடு அடுத்த வாரத்திற்காக காத்திருக்க வேண்டியதாகிறது...

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்