Skip to main content

விடை 4126

காலை வெளியான வெடி:
அனுமதி மறுத்தாலும் தோலைவைக்கும் முன்பே தோலையெடு (4)
அதற்கான விடை: உரிமம் = உரி + மம்
உரி = தோலையெடு
மம் = மறுத்தாலும் தோலைவை
உரிமம் என்ற சொல் கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளுக்குள் வந்த சொல்லாக இருக்க வேண்டும். கல்கி காலத்து நாவல்களில் இதைப் படித்ததாக நினைவில்லை. உரிமை என்பதற்கும் உரிமம் என்பதற்கும் வேறுபாட்டைச் செய்தது மொழியை வளப்படுத்தியுள்ளது.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
அனுமதி மறுத்தாலும் தோலைவைக்கும் முன்பே தோலையெடு (4) 

தோலையெடு = உரி

மறுத்தாலும் தோலை வைக்கும் = end letters in மறுத்தாலும் = மம்

முன்பே (உரி)
= indicator to place உரி in front folloed by மம்
= உரிமம்

=அனுமதி
***********************
🌹கண்களின் அனுமதி கேட்டா நான் உன்னைப் பார்த்தேன்?💑

இதயத்தின் அனுமதி கேட்டா நீ உள்ளே வந்தாய்?💑
நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நம்முள் வந்தது?💑

இப்போது யார் அனுமதி கேட்டு என்னை நீ பிரிந்தாய்???🌹

(முகநூல்)
***********************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 01-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஒரு பொறி தலை வெட்டிய கயிறு உயிருக்கு ஆபத்து (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 01-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஒரு பொறி தலை வெட்டிய
கயிறு உயிருக்கு ஆபத்து (4)

ஒரு பொறி = கண்

கயிறு = வடம்

தலை வெட்டிய வடம்
= [வ]டம் = டம்

உயிருக்கு ஆபத்து
= கண்+டம் = கண்டம்

************************
கண்டம்(பெ)
பொருள்
துண்டம்; இறைச்சி அல்லது மீன்துண்டு
நிலத்தின் பெரும்பிரிவு
சோதிடத்தில் கிரகநிலைகளின் காரணமாக உயிருக்குநேரிடக்கூடிய ஆபத்து
அளப்பதற்காக எடுத்துக் கொண்ட நிலப்பகுதி
பகுதி
பல்வண்ணத் திரை
வயல்வரம்பு
வெல்லம்
கண்டசர்க்கரை
வாள்
எழுத்தாணி
கவசம்
கேந்திரம்
கண்டசாதி - தாளத்தின் சாதிஐந்தனுள் ஒன்று
தொண்டை
கழுத்து
குரல்
யானைக் கழுத்தில் இடும் கயிறு
27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை, கண்ட யோகத்தின் தனித்தமிழ் சொல்லும் இதுவே.
************************



Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 02-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கடைசிநாள் பெண்யானை கடுமையான கட்டுப்பாடு (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 02-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கடைசிநாள் பெண்யானை கடுமையான கட்டுப்பாடு (4)

கடைசிநாள்
= கெடு
பெண்யானை
= பிடி
கடுமையான கட்டுப்பாடு
= கெடு+பிடி
= கெடுபிடி
************************
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************
[3/2, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கெடுபிடி

[3/2, 07:03] Dhayanandan: *கெடுபிடி*

[3/2, 07:04] akila sridharan: கெடுபிடி

[3/2, 07:04] மீ.கண்ணண்.: கெடுபிடி
[
[3/2, 07:06] stat senthil: கெடுபிடி
[
[3/2, 07:09] மாலதி: கெடுபிடி
[
[3/2, 07:11] பாலூ மீ.: விடை: கெடுபிடி

[3/2, 07:11] A Balasubramanian: கெடுபிடி
A.Balasubramanian
[
[3/2, 07:14] Rohini Ramachandran: கெடுபிடி
[
[3/2, 07:17] Meenakshi: விடை:கெடுபிடி

[3/2, 07:19] ஆர்.பத்மா: கெடுபிடி
[
[3/2, 07:22] Dr. Ramakrishna Easwaran: *கெடுபிடி*

[3/2, 07:56] nagarajan: *கெடுபிடி*

[3/2, 07:58] Venkat: கெடுபிடி 🙏🏾

[3/2, 08:27] sankara subramaiam: கெடுபிடி

[3/2, 08:39] ஆர். நாராயணன்.: கெடுபிடி
[3
[3/2, 09:00] கு.கனகசபாபதி, மும்பை: கெடுபிடி
[3/1, 07:38] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏கண்டம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[3/2, 09:18] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏கெடுபிடி🙏

[3/2, 09:22] வானதி: *கெடுபிடி*
[
[3/2, 10:50] Bhanu Sridhar: கெடுபிடி
[
[3/2, 11:48] siddhan subramanian: கெடுபிடி (கெடு + பிடி)

[3/2, 12:53] sathish: கெடுபிடி

[3/2, 13:09] Viji - Kovai: கெடுபிடி

[3/2, 20:23] G Venkataraman: கெடுபிடி

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
உன் பாட்டுக்கு அடக்கிய தாளக்கருவி (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
உன் பாட்டுக்கு அடக்கிய தாளக்கருவி (4)

அடக்கிய
= indicator for a hidden clue in உன் பாட்டுக்கு
= உ(ன் பாட்)டுக்கு
= உடுக்கு

= தாளக்கருவி
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[3/3, 07:01] *stat senthil:* *உடுக்கு*

[3/3, 07:03] sathish: உடுக்கு

[3/3, 07:04] Ramki Krishnan: உடுக்கு
[
[3/3, 07:05] V N Krishnan.: உடுக்கு

[3/3, 07:06] மீ.கண்ணண்.: உடுக்கு

[3/3, 07:08] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏உடுக்கு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[3/3, 07:08] திரைக்கதம்பம் Ramarao: உடுக்கு

[3/3, 07:09] Meenakshi: விடை: உடுக்கு

[3/3, 07:10] பாலூ மீ.: விடை உடுக்கு
[
[3/3, 07:12] prasath venugopal: உடுக்கு

[3/3, 07:17] மாலதி: உடுக்கு

[3/3, 07:25] akila sridharan: உடுக்கு

[3/3, 07:28] Rohini Ramachandran: உடுக்கை
*உடுக்கு*

[3/3, 07:37] G Venkataraman: உடுக்கு

[3/3, 07:38] N T Nathan: உடுக்கு

[3/3, 07:40] ஆர். நாராயணன்.: உடுக்கு, ( நேற்று உடுக்கை)
[
[3/3, 07:48] siddhan subramanian: உடுக்கு
[
[3/3, 07:49] Usha Chennai: உடுக்கு

[3/3, 08:56] Dr. Ramakrishna Easwaran: *உடுக்கு*
உடுக்கையின் இன்னொரு பெயர்
*உ* ~ன்பாட்~ *டுக்கு*

[3/3, 11:43] shanthi narayanan: உடுக்கு

[3/3, 18:55] வானதி: *உடுக்கு*
[
[3/3, 19:27] Venkat: உடுக்கு 🙏🏽
[
[3/3, 20:01] nagarajan: *உடுக்கு*
[
[3/3, 20:11] sankara subramaiam: உடுக்கு

[3/3, 20:28] A Balasubramanian: உடுக்கு
A.Balasubramanian

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஏற்ற முடியாத குந்தவையிடம் பாருங்கள் (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கடிதத்தில் பால் நீக்கிய ஏடு சூழ வெற்றியின் அடையாளம் (5)

ஏடு = பக்கம்

கடிதத்தில் பால் நீக்கிய
= தபால்- பால் = த

சூழ = indicator to put த inside பக்கம்
= ப+(த)+க்கம்
= பதக்கம்

வெற்றியின் அடையாளம்
= பதக்கம்

**************************
புதிருக்கு *தகுந்த*
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[3/4, 07:02] *திரைக்கதம்பம் Ramarao:* *தகுந்த*
[
[3/4, 07:03] stat senthil:
தகுந்த

[3/4, 07:03] A Balasubramanian: தகுந்த
A.Balasubramanian

[3/4, 07:03] மீ.கண்ணண்.: தகுந்த

[3/4, 07:04] Dhayanandan: *தகுந்த*

[3/4, 07:09] மாலதி: தகுந்த
[
[3/4, 07:09] Meenakshi: விடை:தகுந்த
[
[3/4, 07:12] Ramki Krishnan: தகுந்த

[3/4, 07:13] பாலூ மீ.: விடை தகுந்த

[3/4, 07:14] chithanandam: தகுந்த

[3/4, 07:14] prasath venugopal: தகுந்த

[3/4, 07:26] G Venkataraman: # தகுந்த
[
[3/4, 07:31] Bhanu Sridhar: தகுந்த
[
[3/4, 07:33] Venkat: தகுந்த 🙏🏾

[3/4, 07:44] ஆர். நாராயணன்.: தகுந்த

[3/4, 07:46] Dr. Ramakrishna Easwaran: *தகுந்த*

[3/4, 07:52] nagarajan: *தகுந்த*

[3/4, 11:23] shanthi narayanan: தகுந்த
[
[3/4, 11:47] Rohini Ramachandran: தகுந்த

[3/4, 11:49] Viji - Kovai: தகுந்த

[3/4, 12:44] V N Krishnan.: தகுந்த

[3/4, 12:52] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏 தகுந்த 🙏
வீ.ஆர் பாலகிருஷ்ணன்

[3/4, 13:44] வானதி: *தகுந்த*

[3/4, 16:16] ஆர்.பத்மா: தகுந்த

[3/4, 16:47] கு.கனகசபாபதி, மும்பை: தகுந்த

[3/4, 23:04] sankara subramaiam: தகுந்த

[3/5, 00:09] Revathi Natraj: தகுந்த

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கடிதத்தில் பால் நீக்கிய ஏடு சூழ வெற்றியின் அடையாளம் (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_*ஏற்ற* காலம் அவசியம்_
************************
_அதிகாரம் 49 / காலமறிதல்_

*குறள் 481:*
_பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்_

_வேந்தர்க்கு வேண்டும் பொழுது_

*விளக்க உரை:*
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு *ஏற்ற காலம்* வேண்டும்.
************************
_ஏற்ற முடியாத குந்தவையிடம் பாருங்கள் (4)_

_பாருங்கள்_
= indicator to look for the answer hidden in the words
_முடியாத குந்தவையிடம்_
= _முடியா (தகுந்த) வையிடம்_
= *தகுந்த*

= _ஏற்ற_
************************
காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு *தகுந்த* மாதிரி உன்னுள் மாற்றத்தை வெளிக்கொணர வேண்டும்.
************************
விதைகள் தனக்குத் *தகுந்த* இடத்தை தேடி முளைப்பதில்லை, மாறாகக் கிடைத்த இடத்தில் தன்னை

🌷செடியாகவோ மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன.

🌷அதைப்போல்தான் நம் வாழ்க்கையிலும் 
விழுந்து விட்டோமே என்று எண்ணாமல்

🌷விழுந்த இடத்திலிருந்து முன்னேறிச் செல்லுங்கள்.

(கவிதைக் காதலன்)
************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கடிதத்தில் பால் நீக்கிய ஏடு சூழ வெற்றியின் அடையாளம் (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கடிதத்தில் பால் நீக்கிய ஏடு சூழ வெற்றியின் அடையாளம் (5)

ஏடு = பக்கம்

கடிதத்தில் பால் நீக்கிய
= தபால்- பால் = த

சூழ = indicator to put த inside பக்கம்
= ப+(த)+க்கம்
= பதக்கம்

வெற்றியின் அடையாளம்
= பதக்கம்
************************

**************************
பதக்கம் பெற
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[3/5, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பதக்கம்

[3/5, 07:02] stat senthil: பதக்கம்

[3/5, 07:04] மீ.கண்ணண்.: பதக்கம்

[3/5, 07:06] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏பதக்கம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[3/5, 07:07] மாலதி: பதக்கம்

[3/5, 07:12] Meenakshi: விடை:பதக்கம்

[3/5, 07:53] sathish: பதக்கம்

[3/5, 07:55] nagarajan: *பதக்கம்*
[
[3/5, 08:27] ஆர். நாராயணன்.: பதக்கம்
[
[3/5, 09:39] வானதி: *பதக்கம்

[3/5, 10:43] Revathi Natraj: பதக்கம்

[3/5, 12:15] shanthi narayanan: பதக்கம்

[3/5, 18:37] கு.கனகசபாபதி, மும்பை: பதக்கம்

[3/5, 20:21] A Balasubramanian: பதக்கம்
A.Balasubramanian

[3/5, 20:22] Rohini Ramachandran: பதக்கம்

[3/5, 20:28] V N Krishnan.: பதக்கம்

[3/5, 20:29] *G Venkataraman:* *பதக்கம்*
*Wonderful formation*

[3/5, 20:31] Ramki Krishnan: பதக்கம்

[3/5, 20:35] N T Nathan: பதக்கம்

[3/5, 20:36] Usha Chennai: பதக்கம்

[3/5, 20:45] sankara subramaiam: பதக்கம்

[3/5, 20:57] Viji - Kovai: பதக்கம்
[
[3/5, 21:08] Bharathi: பதக்கம்
[
[3/5, 21:25] *balagopal: Good day sir.*
*தபால்-பால்=த*
*ஏடு. பக்கம்*
*வெற்றியின் அடையாளம்:* *த+பக்கம்.பதக்கம்.*

[3/5, 21:50] sridharan: பதக்கம்

[3/5, 22:17] Bhanu Sridhar: பதக்கம்

[3/5, 22:23] chithanandam: பதக்கம்

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
யோசிக்காமல் கொட்டி ஒரு கேள்வி (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-03-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

யோசிக்காமல் கொட்டி ஒரு கேள்வி (5)

கொட்டி = சிந்தி

ஒரு கேள்வி = யாது

யோசிக்காமல் = சிந்தி+யாது
= சிந்தியாது
************************
_சிந்தியாது படிப்பது சீரணியாது உண்பதை ஒக்கும்._
************************
நின் முகம் சந்தியாது,
நின் மனம் சிந்தியாது,
என்னுயிர் முந்திடாது!!

(வால்பாறை கணேஷ்)
************************
பெருமாளை பக்தியின் பால் துதி செய்து, வைணவத் தூண்களாய்த் திகழுபவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.

பொய்கையாழ்வார்,பன்னிருவரில் முதன்மையானவராக அடையாளாம் காட்டப்படுகிறார். காஞ்சியிலுள்ள திருவெக்காவில் பொய்கையில் அவதரித்ததால் பொய்கை என்றே அழைக்கபட்டார்.

_ஐம்பூதங்களின் வடிவாகவும், மெய்ஞானமாகவும், அறமாகவும் ஞானத்தின் வேள்வியாகவும் பரம்பொருளை உணர்நது போற்றுகிறார்._

*"புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும்*

*அந்தியால் - ஆம்பயன் அங்கென்?"*

என்று வலியுறுத்துகிறார். 

அதாவது 
_சிந்தனையாலும், ஆழ்நோக்குடன் உள்முகமாய் பெருமாளை துதி செய்து உருவேற்றுவதை விடுத்து,  மந்திரத்தால் உருவேற்றி சடங்குகளைச் செய்வதால் என்ன பயன்?!_
என்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்க மறுத்து, மனத்தால் இறைவனை நினைக்கும் குணத்தை முன்னிறுத்துகிறார்.
🙏🙏🙏
!
     பேதையேன் என் எம்பிரான் 
நீசனேனை ஆண்டுகொண்ட
     நின்மலா ஓர் நின் அலால் 
தேசனே ஓர் தேவர் உண்மை
     *சிந்தியாது* சிந்தையே- ⁠78
🌺🌺🌺🌺🌺🌺
பொருள்:

‘பெருமானே! வீட்டுலகிலும் அதனை அல்லாத பிற உலகங்களிலும் உன்னையன்றி வேறு எதுவுமில்லை. பேதையேனாகிய யான்கூட, எல்லாப் பொருள்களிலும் நீயே உள்ளாய் ஆதலால், அவற்றிடைப் பேதமில்லை என்று பேசியுள்ளேன். இச்சொற்களின் ஆழம் தெரியாமல் கிளிப் பிள்ளைபோல் இச்சொற்களைப் பேசும் இத்தகைய என்னையும் வலிதில் வந்து ஆண்டுகொண்ட நின்னை அல்லால் வேறு யாரையும் என் மனம் சிந்தியாது' 
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Raghavan MK said…
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************
[
[3/6, 07:02] திரைக்கதம்பம் Ramarao: சிந்தியாது

[3/6, 07:02] sathish: சிந்தியாது

[3/6, 07:05] மாலதி: சிந்தியாது
[
[3/6, 07:06] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏சிந்தியாது🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[3/6, 07:07] stat senthil: சிந்தியாது.
[
[3/6, 07:12] Dr. Ramakrishna Easwaran: *சிந்தியாது*
[
[3/6, 07:14] மீ.கண்ணண்.: சிந்தியாது

[3/6, 07:14] *பாலூ மீ.:* *கொட்டி = சிந்தி + யாது* *(கேள்வி)*
*விடை சிந்தியாது.*

[3/6, 07:16] Meenakshi: விடை:சிந்தியாது

[3/6, 07:19] Dhayanandan: *சிந்தியாது*

[3/6, 07:36] ஆர். நாராயணன்.: சிந்தியாது

[3/6, 07:50] nagarajan: *சிந்தியாது*

[3/6, 08:12] கு.கனகசபாபதி, மும்பை: சிந்தியாது
[
[3/6, 09:13] *siddhan subramanian:* *சிந்தியாது* *(சிந்தி = கொட்டி + யாது )*

[3/6, 10:34] வானதி: *சிந்தியாது*

[3/6, 11:00] Bhanu Sridhar: சிந்தியாது

[3/6, 11:44] shanthi narayanan: சிந்தியாது

[3/6, 16:32] akila sridharan: சிந்தியார்

[3/6, 21:15] Revathi Natraj: சிந்தியாது

**************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்