இன்று காலை வெளியான வெடி:
தீவை பாதி சுமை குறைந்திடக் கிளறிவிடு (3)
அதற்கான விடை: கொத்து = கொளுத்து - ளு
கொளுத்து = தீவை
ளு = பாதி பளு (சுமை)
இன்று காலை புதிர் செய்ய மிகவும் தாமதமாகிவிட்டதால் யோசிக்க சோம்பல்பட்டு ஒரு பழைய புதிரைச் சற்று தட்டி உரு மாற்றினேன். சுமார் 12 வருடம் அல்லது அதற்கும் முந்தைய அப்புதிர் இதோ: தீவை மண்வெட்டியால் தோண்டு, இரண்டாம் சாளுக்கியன் புதைக்கப்பட்டுள்ளான் (4)
தோண்டிக் கிடைத்ததைத் தொல்லியலார் ஆய்ந்திடுவார்
ஆண்டுகள் ஐந்தாயிரம் முந்தைய தென்றுரைப்பார்
மீண்டும் பழம்புதிரை வேற்றுருவில் இன்றளித்தேன்
மூண்டிடும் தீதந்த முத்து.
இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.
தீவை பாதி சுமை குறைந்திடக் கிளறிவிடு (3)
அதற்கான விடை: கொத்து = கொளுத்து - ளு
கொளுத்து = தீவை
ளு = பாதி பளு (சுமை)
இன்று காலை புதிர் செய்ய மிகவும் தாமதமாகிவிட்டதால் யோசிக்க சோம்பல்பட்டு ஒரு பழைய புதிரைச் சற்று தட்டி உரு மாற்றினேன். சுமார் 12 வருடம் அல்லது அதற்கும் முந்தைய அப்புதிர் இதோ: தீவை மண்வெட்டியால் தோண்டு, இரண்டாம் சாளுக்கியன் புதைக்கப்பட்டுள்ளான் (4)
தோண்டிக் கிடைத்ததைத் தொல்லியலார் ஆய்ந்திடுவார்
ஆண்டுகள் ஐந்தாயிரம் முந்தைய தென்றுரைப்பார்
மீண்டும் பழம்புதிரை வேற்றுருவில் இன்றளித்தேன்
மூண்டிடும் தீதந்த முத்து.
இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.
Comments
சுமை = மூட்டை;
கிளறிவிடு = மூட்டு (Provoke)
பொருந்தியது போல் தோன்றியது.
*************************
*உதிரிவெடி - 07-02-2021*
*************************
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
(படம்: எங்கேயும் காதல்)
*************************
_தீவை பாதி சுமை குறைந்திடக் கிளறிவிடு (3)_
_தீவை_
= _தீ வை_
= *கொளுத்து*
_சுமை_ = *பளு*
_பாதி சுமை_ = *ளு*
_பாதி சுமை குறைந்திட_
= *கொளுத்து* ...
இதில் *ளு* விலக
= *கொத்து*
= _கிளறிவிடு_
*************************
*_கொளுத்து !_*
மூடநம்பிக்கையை வளர்க்கும்
அறியாமையைக் கொளுத்து
சாதியை வளர்க்கும்
தீண்டாமையைக் கொளுத்து
மனிதரை வேற்றுமைபடுத்தும்
மடமையைக் கொளுத்து
பெண்மையைத் தூற்றும்
அகம்பாவம் கொளுத்து
நற்குணம் அழிக்கும்
செயல்களைக் கொளுத்து
தீமைகள் தொற்றும்
எண்ணங்களைக் கொளுத்து
கொளுத்திய சாம்பல்கள்
நல்லவைகளுக்கு உரமாகட்டும்
வளரட்டும் இனிதே
நல்லவைகள் தினந்தோறும்..!!
(சீர்காழி.சேதுசபா)
*************************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 08-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அழகு பயிருக்குப் போட்டி (2)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
*************************
நாளை காலை 06:00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 08-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
களை
பெயர்ச்சொல்
பயிர் அல்லாத தாவரங்கள்.
அயர்வு
அழகு
************************
அழகு பயிருக்குப் போட்டி (2)
அழகு = களை
பயிருக்குப் போட்டி
= களை
***********************
*களை வரையறை*
நாம் பயிர் செய்யும் பயிர்களுக்கு இடையே வளரும் தேவையில்லாத, விரும்பத்தகாத மற்றும் பயிர்களுக்குண்டான நீர், நில ஆதாரங்களுக்கு *போட்டியிட்டு* பயிர் உற்பத்தியையும், மனித மேம்பாட்டையும் பாதிப்பவையே களைகள் ஆகும்.
***********************
*களையெடுப்போம் வாரீர்.*
உழும் கலப்பைக்கு பின்னால் மெல்ல நடந்து
ஆதரவாய் ஓட்டுக்கேட்டபோது
உயர்த்திவிட்டது இந்த கலப்பைதான்
பசியென அழைத்தபோது
உணவுகொடுத்து
பதவியென வந்தபோது
மாலையிட்டு மரியாதையை
தந்ததும் இந்த கலப்பைதான்
வயிறுள்ள உயிருக்கெல்லாம்
வாழ்வு தந்த
இந்த இதயமற்ற மனிதனுக்கு
இரக்கப்பட்டதும்தான்
இந்த கலப்பைதான்
ஆடையின் அவசியம்
வார்த்தைகளின் அலங்காரமென
எதைத் தொட்டாலும்
முதல் நாகரீகத்தின் கோடுகளில்
வரலாறு சொல்லும்
நதியின் பக்கம் விவசாயம்
செய்ததை
பிழைத்துக்கொண்ட பிறகு
விதைப்பவனை உதைப்பதும் விரட்டிவிட்டுப் பிடுங்குவதுமாய் தீவிரம் காட்டும் கோமாளிகளே!
நீங்கள் அழிவைத்தேடிச் செல்கிறீர்களென்பது ஆணித்தரமான உண்மை
பாரதம் நீ வாழவேண்டுமானால்
சில பயிர்களினூடே களையெடுப்பது அவசியம்
கைகோர்ப்போம் வாரீர் .
ச.சசிகுமார்.
***********************
விடையளித்தோர் ட்டியல்
************************
[2/8, 07:03] திரைக்கதம்பம் Ramarao: களை
[2/8, 07:04] Dhayanandan: *களை*
[2/8, 07:05] prasath venugopal: களை
[2/8, 07:05] மீ.கண்ணண்.: களை
[
[2/8, 07:08] V N Krishnan.: களை
[2/8, 07:09] akila sridharan: களை
[2/8, 07:18] stat senthil: களை
[
[2/8, 07:25] Meenakshi: விடை:களை
[2/8, 07:25] பாலூ மீ.: களை
[2/8, 07:52] nagarajan: *களை*
[2/8, 07:53] sridharan: களை
[
[2/8, 07:53] ஆர். நாராயணன்.: களை
[2/8, 08:28] Bharathi: *களை*
[2/8, 08:30] siddhan subramanian: களை
[
[2/8, 08:53] V R Raman: களை
[2/8, 08:55] மாலதி: களை
[2/8, 09:40] Bhanu Sridhar: களை
[2/8, 10:27] balakrishnan: 🙏களை👌🙏
[2/8, 11:42] shanthi narayanan: களை
[2/8, 16:44] வானதி: *களை*
[2/8, 17:46] கு.கனகசபாபதி, மும்பை: களை
[2/8, 19:19] Usha Chennai: களை
[
[2/8, 19:19] N T Nathan: களை
[
[2/8, 20:08] sankara subramaiam: அம்
[2/8, 20:28] sathish: களை
************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
இனிமை தாங்காத வேர் அறுத்த அந்தணர் திடப்பொருள் விழுங்கினர் (5)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
*************************
நாளை காலை 06:00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*_திகட்டிய அன்பை ஜீரணிப்பதற்கு தான் நம் பிரிவோ...._*
(- Apn Mahi)
************************
_இனிமை தாங்காத வேர் அறுத்த அந்தணர் திடப்பொருள் விழுங்கினர் (5)_
_அந்தணர்_
= *வேதியர்*
_வேர் அறுத்த_
= *வேதியர்- வேர்*
= *திய*
_திடப்பொருள்_
= *கட்டி*
_விழுங்கினர்_
= indicator to place *கட்டி* inside *திய*
= *திகட்டிய*
= _இனிமை தாங்காத_
************************
_நன்கு *திகட்டிய* உணவை மற்றொரு நாள் சுவைக்க எழும் ஏக்கத்தைபோல்,_
_புளித்துப் போனவை என்று_
_ஒதுக்கியவை கூட, என்றோ ஒரு நாள் நினைவில்_
_இனிக்கத்தான் செய்கிறது ._
(கோவி.கண்ணன்)
************************
*ஒரு அழகான முருகன் பாடல், TMS பாடியது!*
_தித்திக்கும் தேன் பாகும், *திகட்டாத* தெள்ளமுதும், தீஞ்சுவை ஆகவில்லையே,_ _முருகய்யா! தீஞ்சுவை ஆகவில்லையே!_
சர்க்கரை/வெல்லப் பாகு திகட்டும்! ஆனால் தேனில் எடுக்கும் பாகு திகட்டாது! - அதான் திகட்டாத தெள்ளமுது!
ஆனாலும் அது கூடத் தீஞ்சுவை ஆகவில்லையாம்!
************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[2/9, 07:05] திரைக்கதம்பம் Ramarao: திகட்டிய
[2/9, 07:07] sathish: திகட்டிய
[2/9, 07:08] மீ.கண்ணண்.: திகட்டிய
[
[2/9, 07:08] chithanandam: திகட்டிய
[2/9, 07:20] balakrishnan: திகட்டிய🙏
[2/9, 07:45] Meenakshi: விடை:திகட்டிய
[2/9, 07:57] nagarajan: *திகட்டிய*
[2/9, 07:57] பாலூ மீ.: திகட்டிய.
[2/9, 08:19] கு.கனகசபாபதி, மும்பை: திகட்டிய
👏
[2/9, 08:41] Dr. Ramakrishna Easwaran: *திகட்டிய*
அந்தணர்= வேதியர்
வேர் அறுத்த அந்தணர்= *திய*
திடப் பொருள்= *கட்டி*
விழுங்கினார்= container indicator
தி(கட்டி)ய= definition, இனிமை தாங்காத
[2/9, 08:50] siddhan subramanian: திகட்டிய (வேதியர் - வேர் = திய + கட்டி)
[2/9, 09:36] G Venkataraman: திகட்டிய
[2/9, 09:48] ஆர்.பத்மா: திகட்டிய
[2/9, 09:52] Rohini Ramachandran: திகட்டிய
[
[2/9, 11:26] வானதி: *திகட்டிய*
[
[2/9, 15:42] மாலதி: திகட்டிய
[2/9, 19:13] N T Nathan: திகட்டிய
************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
புகை தரும் துப்பாக்கியால் தாக்கி உள்ளே குருதி இடை (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
*************************
நாளை காலை 06:00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பணம் சம்பாதிப்பதற்காக இஞ்சி காய அதன் முன்பே காலம் தொடங்கியது (5)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*‘சுருட்டு’* என்றதும் சீட்டுக் கம்பெனிகள்தான் ‘சட்’டென்று ஞாபகத்திற்கு வருகிறது. அவர்கள்தான் ‘கிரைண்டர் கொடுக்கிறேன்’, ‘பிரிட்ஜ் கொடுக்கிறேன்’ என்று நம்மூருக்கு வந்து ஆசை வார்த்தைகள் காட்டிவிட்டு இரவோடு இரவாக பணத்தை ‘ *சுருட்டி’க்கொண்டு* ஓடி விடுகிறார்கள்.
************************
*"சுருட்டு”* என்ற தமிழ்ப்பெயர் “cheroute” என்று பிரஞ்சு மொழிக்கு மாறி பின்னர் அது ஆங்கிலத்தில் “cheroot” என்று ஆகி விட்டது.
************************
_புகை தரும் துப்பாக்கியால் தாக்கி உள்ளே குருதி இடை (4)_
_துப்பாக்கியால் தாக்கி_
= *சுட்டு*
_குருதி இடை_
= *ரு*
_உள்ளே_
= *சுட்டு* _உள்ளே_ *ரு*
= *சுருட்டு*
= _புகை தரும்_
************************
2ம் உலகப் போர் நடந்த காலத்தில் கதாநாயகர்களாக விளங்கியவர்களில் ஒருவர் *சர்ச்சில்.* இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர்.அவர் *சுருட்டு* பிடிக்கும் பழக்கம் உள்ளவர்.
எங்கள் தெருவில் *சர்ச்சில் மாமா* என்ற பெரியவர் இருந்தார். இங்கிலாந்து பிரதமருக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும். வின்ஸ்டன் சர்ச்சிலைப் போன்று இவர்களும் *சுருட்டும்* சகிதமாக காட்சி தந்ததால் இந்த கம்பீர காரணப் பெயர்.
************************
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் புகைத்து பாதியில் அணைத்து வைத்த *சுருட்டு* ஒன்று
ரூ.3.31 லட்சத்திற்கு விற்கப்பட்டது. சர்ச்சில் ஆஷ்ட்ரேவாக பயன்படுத்திய ஒரு வெண்ணெய் பேப்பர்கூட யாரும் எதிர்பாராத வகையில் சுமார் ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்டதாம்.
************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[2/10, 07:00] prasath venugopal: சுருட்டு
[2/10, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சுருட்டு
[2/10, 07:01] Rohini Ramachandran: சுருட்டு
[2/10, 07:01] V N Krishnan.: சுருட்டு
[
[2/10, 07:01] மீ.கண்ணண்.: சுருட்டு
[
[2/10, 07:04] பாலூ மீ.: சுருட்டு
[2/10, 07:05] sathish: சுருட்டு
[2/10, 07:14] A Balasubramanian: சுருட்டு
A.Balasubramanian
[
[2/10, 07:18] Meenakshi: விடை: சுருட்டு
[2/10, 07:23] balakrishnan: 🙏 சுருட்டு 🙏
[
[2/10, 07:30] N T Nathan: சுருட்டு
[2/10, 07:31] Bhanu Sridhar: சுருட்டு
[2/10, 07:32] Ramki Krishnan: சுருட்டு
[[2/10, 07:32] akila sridharan: நெருப்பு
[2/10, 07:48] ஆர். நாராயணன்.: சுருட்டு
[
[2/10, 07:59] nagarajan: *சுருட்டு*
[
[2/10, 08:01] stat senthil: சுருட்டு
[2/10, 08:07] siddhan subramanian: சுருட்டு (சுட்டு +ரு )
[2/10, 08:08] chithanandam: சுருட்டு
[2/10, 08:12] மாலதி: சுருட்டு
[2/10, 08:13] Bharathi: *சுருட்டு*
[2/10, 08:28] வானதி: *சுருட்டு*
[2/10, 08:31] ஆர்.பத்மா: சுருட்டு
[
[2/10, 09:01] பானுமதி: துருத்தி
[2/10, 09:01] கு.கனகசபாபதி, மும்பை: சுருட்டு
[[2/10, 11:08] G Venkataraman: சுருட்டு
புகை தரும்
[2/10, 11:18] shanthi narayanan: சுருட்டு
[2/10, 14:00] sankara subramaiam: சுருட்டு
[2/10, 19:19] bala: சுருட்டு
- பாலா
[2/10, 21:04] Viji - Kovai: துருப்பா
[2/11, 05:45] Dr. Ramakrishna Easwaran: *சுருட்டு*
************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*இஞ்சி*
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.
*************
காய்ந்த இஞ்சியே 'சுக்கு' என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்
**************************
பணம் சம்பாதிப்பதற்காக இஞ்சி காய அதன் முன்பே காலம் தொடங்கியது (5)
இஞ்சி காய
= சுக்காக
காலம் தொடங்கியது
= கா
சுக்காக அதன் முன்பே கா
= கா+சுக்காக
= காசுக்காக
= பணம் சம்பாதிப்பதற்காக
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[2/11, 07:02] திரைக்கதம்பம் Ramarao: காசுக்காக
[2/11, 07:02] sathish: காசுக்காக
[2/11, 07:05] G Venkataraman: காசுக்காக
[2/11, 07:06] stat senthil: காசுக்காக
[2/11, 07:06] Bhanu Sridhar: காசுக்காக
[2/11, 07:07] V N Krishnan.: காசுக்காக
[2/11, 07:08] மீ.கண்ணன் காசுக்கு
[2/11, 07:10] V R Raman: காசுக்காக
[
[2/11, 07:11] Dr. Ramakrishna Easwaran: *காசுக்காக*
[
[2/11, 07:11] balakrishnan: 🙏. காசுக்காக. 🙏
[2/11, 07:13] Dhayanandan: *காசுக்காக*
[
[2/11, 07:20] பாலூ மீ.: கா+சுக்காக விடை காசுக்காக
[2/11, 07:33] akila sridharan: காசுக்காக
[
[2/11, 07:33] chithanandam: காசுக்காக
[
[2/11, 07:33] Meenakshi: விடை:காசுக்காக
[
[2/11, 07:36] prasath venugopal: காசுக்காக
[2/11, 07:40] A Balasubramanian: காசுக்காக
A.Balasubramanian
[
[2/11, 07:50] sankara subramaiam: காசுக்காக
[
[2/11, 07:54] ஆர். நாராயணன்.: காசுக்காக
[
[2/11, 07:56] nagarajan: *காசுக்காக*
[
[2/11, 08:00] siddhan subramanian: காசுக்காக (சுக்காக + கா)
[
[2/11, 08:09] Bharathi: *காசுக்காக*
[2/11, 08:40] கு.கனகசபாபதி, மும்பை: காசுக்காக
[2/11, 09:36] rangarajan: காசுக்காக
[2/11, 10:06] Revathi Natraj: காசுக்காக
[2/11, 10:17] வானதி: *காசுக்காக*
[2/11, 11:08] N T Nathan: காசுக்காக
[2/11, 11:19] shanthi narayanan: காசுக்காக
[2/11, 15:28] Rohini Ramachandran: காசுக்கு
[2/11, 15:41] ஆர்.பத்மா: காசுக்காக
[2/11, 19:06] bala: காசுக்கு
[2/11, 19:49] Venkat: காசுக்கு 🙏🏾
************************
*இன்றைய உதிரிவெடி!*( 12-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
புரவியைத் தொடர்ந்து திங்கள் தலைப்பட ஞாயிறு (3)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 12-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_புரவியைத் தொடர்ந்து திங்கள் தலைப்பட ஞாயிறு (3)_
புரவி= பரி
திங்கள் தலைப்பட
= தி[ங்கள்] = தி
பரியை தொடர்ந்து தி
= பரிதி
= ஞாயிறு
************************
பரிதி(பெ)
சூரியன்
************************
ஞாயிறு (சூரியன்) பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை.
*ஒளிசெய்யும் பரிதி*
கடலிலே கோடி கோடிக்
கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!
நெடுவானில் கோடி கோடி
நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ
இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ
அமைந்தனை! பரிதி வாழி!
*ஞாயிறு வாழி*
விழிப் பார்வை தடுத்து வீழ
விரிகின்ற ஒளியே, சோர்வை
ஒழிக்கின்ற உணர்வே, வையத்
திருளினை ஒதுக்கித் தள்ளித்
தழற் பெரு வெள்ளந் தன்னைச்
சாய்ப்போயே, வெயிலில் ஆடித்
தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத்
தனிச் சொத்தே வாழி நன்றே.
– பாவேந்தர் பாரதிதாசன்
************************
விடையளித்தோர் பட்டியல்
***************************
[2/12, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பரிதி
[
[2/12, 07:02] balakrishnan: 🙏. பரிதி. 🙏
[2/12, 07:02] prasath venugopal: பரிதி
[2/12, 07:02] sathish: பரிதி
[2/12, 07:03] மீ.கண்ணண்.: பரிதி
[
[2/12, 07:03] V N Krishnan.: பரிதி
[2/12, 07:05] Bharathi: பரிதி
[
[2/12, 07:06] G Venkataraman: பரிதி
[2/12, 07:15] A Balasubramanian: பரிதி
A.Balasubramanian
[
[2/12, 07:16] V R Raman: பரிதி
[2/12, 07:21] Ramki Krishnan: பரிதி
[
[2/12, 07:21] பாலூ மீ.: பரி+தி = பரிதி
[
[2/12, 07:22] stat senthil: பரிதி
[2/12, 07:22] Meenakshi: விடை:பரிதி
[2/12, 07:27] Dr. Ramakrishna Easwaran: *பரிதி*
[2/12, 07:30] மாலதி: பரிதி
[2/12, 07:34] Dhayanandan: *பரிதி*
[2/12, 07:35] akila sridharan: பரிதி
[
[2/12, 07:37] ஆர். நாராயணன்.: பரிதி
[
[2/12, 07:43] Rohini Ramachandran: பரிதி
[2/12, 07:46] nagarajan: *பரிதி*
[
[2/12, 08:10] N T Nathan: பரிதி
[2/12, 08:20] siddhan subramanian: பரிதி
[2/12, 08:20] Bhanu Sridhar: பரிதி
[2/12, 08:27] வானதி: *பரிதி*
[2/12, 09:00] Revathi Natraj: பரிதி
[2/12, 09:15] கு.கனகசபாபதி, மும்பை: பரிதி
[
[2/12, 09:33] ஆர்.பத்மா: பரிதி
[
[2/12, 11:46] shanthi narayanan: பரிதி
[
[2/12, 14:19] Viji - Kovai: பரிதி
[
[2/12, 19:38] sankara subramaiam: பரிதி
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 13-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அது சென்றபின் சிதறிய அவர்களது விருத்திக்கு வாழ்த்து (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 13-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அது சென்றபின் சிதறிய அவர்களது விருத்திக்கு வாழ்த்து (4)
அவர்களது (இதில்) அது சென்றபின்
= அவர்களது -- அது
= வர்கள
சிதறிய
= anagram indicator for வர்கள
= வளர்க
= விருத்திக்கு வாழ்த்து
************************
வாழ்க தமிழ், வளர்க தமிழ்!
"உதிர்த்த உடனே அம்மா என்ற என் மொழி
மழலையாய் நான் கற்ற மழலை மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!
பண்பை வளர்த்த பண்பாட்டு மொழி
கவிதைகளை உருவாக்கிய கன்னி மொழி
செம்மொழியான என் தமிழ் மொழி!
இதயங்களை இணைக்கும் இனிய மொழி
இணையத்தில் வளரும் செம்மொழியாக இங்கே!
இணைக தமிழ் இதயங்கள்! வளர்க தமிழ்!
வாழ்க தமிழ், வளர்க தமிழ்!
************************
விடையளித்தோர் பட்டியல்
***************************
[2/13, 07:01] திரைக்கதம்பம் Ramarao: வளர்க
[2/13, 07:02] மீ.கண்ணண்.: வளர்க
[2/13, 07:02] balakrishnan: 🙏 வளர்க 🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[2/13, 07:03] V R Raman: வளர்க
[
[2/13, 07:05] sridharan: வளர்க
[2/13, 07:05] A Balasubramanian: வளர்க
A.Balasubramanian
[2/13, 07:05] stat senthil: வளர்க
[2/12, 07:21] பாலூ மீ.: பரி+தி = பரிதி
[2/13, 07:15] பாலூ மீ.: (அ) வளர்க (து) விடை வளர்க
[
[2/13, 07:16] Usha Chennai: வளர்க
[2/13, 07:16] Dr. Ramakrishna Easwaran: *வளர்க*
[
[2/13, 07:18] ஆர்.பத்மா: வளர்க
[2/13, 07:19] Meenakshi: விடை:வளர்க
[2/13, 07:22] akila sridharan: வளர்க
[
[2/13, 07:26] prasath venugopal: வளர்க
[
[2/13, 07:36] sathish: வளர்க
[
[2/13, 07:37] G Venkataraman: வளர்க
[2/13, 07:48] chithanandam: வளர்க
[
[2/13, 07:48] Rohini Ramachandran: வளர்க
[2/13, 07:56] nagarajan: *வளர்க*
[2/13, 08:02] மாலதி: வளர்க
[2/13, 08:08] Bhanu Sridhar: வளர்க
[2/13, 08:19] N T Nathan: வளர்க
[2/13, 08:22] ஆர். நாராயணன்.: வளர்க
[
[2/13, 08:43] Dhayanandan: *வளர்க*
[2/13, 08:55] Revathi Natraj: வளர்க
2/13, 09:01] siddhan subramanian: வளர்க
[2/13, 09:10] கு.கனகசபாபதி, மும்பை: வளர்க
[2/13, 11:23] shanthi narayanan: வளர்க
[2/13, 19:12] V N Krishnan.: வளர்க
[
[2/13, 20:38] Viji - Kovai: பிரேதம்
***************************