Skip to main content

விடை 4125

ஒரு விசேஷத்திற்காக வெகுதூரம் சென்று வீடு திரும்ப மிகவும் தாமதாகி விட்டதால் நேற்று வெளிவர வேண்டிய விடை இப்போது வெளியாகிறது.
நேற்று காலை வெளியான வெடி:
தளைகளில்லாத, படித்த, ஓட்டம் மந்திரமில்லாமல் வசப்படும் (5)
அதற்கான விடை: கட்டற்ற = கற்ற + ஓட்டம் - ஓம்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*தளை* :-
(பெயர்ச்சொல்)
*கட்டு*
கயிறு
விலங்கு
பாசம்
சிறை
வரம்பு
***********************
*_தளை_*
` _தளைதல்’ என்பது தொழிற்பெயர். இதன் முதனிலை அல்லது பகுதி `தளை’ ஆகும்._ _இதன் பொருள் கட்டுதல், பிணைத்தல், யாத்தல் என்பனவாம்._
**********************
_தளைகளில்லாத, படித்த, ஓட்டம் மந்திரமில்லாமல் வசப்படும் (5)_ 

_படித்த_ = *கற்ற*
_மந்திரம்_ = *ஓம்*

_மந்திரமில்லாமல் ஓட்டம்_
= _*ஓட்டம்* minus *ஓம்*_
= *ட்ட*

_வசப்படும்_
= indicator to place *ட்ட* inside *கற்ற*
= *கட்டற்ற*

= _தளைகளில்லாத_
***********************
_சக்திமகன் வேழமுகன் என்றும் அருளிடுவாய்_

_முக்திதரும் நீள்பாதை ஒன்றில் நடந்திட_

_நீதருவாய் ஆனைமுகா தங்கத் தமிழ்தனில்_

_தட்டாமல் தங்கும் தளை._

(ஜீவா)
***********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 23-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
விழல் காணுமிடம் பேச்சு தடுமாற வெளியே மூப்பின் அறிகுறி (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 23-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்

படம்: நல்லதொரு குடும்பம்: 1979
************************
விழல் காணுமிடம் பேச்சு தடுமாற வெளியே மூப்பின் அறிகுறி (5)


பேச்சு தடுமாற
= திக்க

மூப்பின் அறிகுறி
= நரை

வெளியே = indicator to place நரை outside திக்க
= ந(திக்க)ரை
= நதிக்கரை

= விழல் காணுமிடம்

************************
Raghavan MK said…
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************
[
[2/23, 07:02] திரைக்கதம்பம் Ramarao: நதிக்கரை

[2/23, 07:10] Bhanu Sridhar: நதிக்கரை

[2/23, 07:11] Bharathi: நதிக்கரை
[
[2/23, 07:21] மீ.கண்ணண்.: நதிக்கரை

[2/23, 07:23] பாலூ மீ.: திக்க+நரை விடை நதிக்கரை

[/23, 07:25] வானதி: *நதிக்கரை*

[2/23, 07:28] Meenakshi: விடை: *ந திக்க ரை*

[2/23, 07:51] V N Krishnan.:
ந திக்க ரை
நதிக்கரை

[2/23, 07:59] nagarajan: *நதிக்கரை*

[2/23, 08:06] siddhan subramanian: நதிக்கரை (நரை + திக்கி )

[2/23, 08:17] chithanandam: நதிக்கரை
[
[2/23, 09:28] கு.கனகசபாபதி, மும்பை: நதிக்கரை

[2/23, 10:03] balakrishnan: 🙏நதிக்கரை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்.

[2/23, 10:37] ஆர். நாராயணன்.: நதிக்கரை
[
[2/23, 12:51] shanthi narayanan: நதிக்கரை

[2/23, 15:48] ஆர்.பத்மா: நதிக்கரை
[
[2/23, 19:44] Dhayanandan: *நதிக்கரை*
[
[2/23, 19:44] Rohini Ramachandran: நதிக்கரை

[2/23, 20:15] Dr. Ramakrishna Easwaran: நதிக்கரை?

[2/23, 20:35] sathish: நதிக்கரை

[2/23, 21:02] G Venkataraman: பசுந்தரை

[2/23, 22:00] Ramki Krishnan: நச்சுபேரை ??

[2/23, 22:04] prasath venugopal: நதிக்கரை

[2/23, 22:27] sankara subramaiam: நதிக்கரை
[
[2/23, 22:30] stat senthil: நதிக்கரை

[2/23, 22:34] Viji - Kovai: வயோதிகம்

[2/23, 23:41] Ramki Krishnan: *நதிக்கரை !!*

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பிறரிடம் வாங்கிய பணம் தெரு முனையில் மடக்கும் ஒரு பறவை (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
Raghavan MK said…

A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். 
************************
பிறரிடம் வாங்கிய பணம் தெரு முனையில் மடக்கும் ஒரு பறவை (4)

பிறரிடம் வாங்கிய பணம்
= கடன்
தெரு முனையில்
= [தெ]ரு = ரு

மடக்கும் = indicator to place ரு inside கடன்
= கருடன்

= ஒரு பறவை
************************
இந்து கோயிலில் வழிபடக் கூடிய முதல் தெய்வம் விநாயகர் இருப்பதைப் போல, பெருமாள் கோயிலில் நுழைந்ததும் வழிபட வேண்டியவர் கருடாழ்வார். 

****************
Raghavan MK said…
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[2/24, 07:00] *Rohini Ramachandran: ,கருடன்*

[2/24, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கருடன்
[
[2/24, 07:01] மீ.கண்ணண்.: கருடன்

[2/24, 07:01] Bhanu Sridhar: கருடன்
[
[2/24, 07:04] stat senthil: கருடன்

[2/24, 07:07] பாலூ மீ.: கருடன்
[
[2/24, 07:10] akila sridharan: கருடன்
[
[2/24, 07:10] Bharathi: கருடன்

[2/24, 07:10] sridharan: கருடன்

[2/24, 07:11] Dhayanandan: *கருடன்*
[[
[2/24, 07:20] V N Krishnan.: கடன்+ரு. கருடன்

[2/24, 07:21] Meenakshi: விடை:கருடன்

[2/24, 07:21] N T Nathan: கருடன்
[
[2/24, 07:22] G Venkataraman: கருடன்
[
[2/24, 07:25] sathish: கருடன்
[
[2/24, 07:25] balakrishnan: 🙏கருடன்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[2/24, 07:26] Dr. Ramakrishna Easwaran: *கருடன்*
[
[2/24, 07:30] A Balasubramanian: கருடன்
A.Balasubramanian
[
[2/24, 07:38] prasath venugopal: கருடன்

[2/24, 07:41] கு.கனகசபாபதி, மும்பை: கருடன்

[2/24, 07:43] siddhan subramanian: கருடன்
[
[2/24, 08:08] chithanandam: கருடன்

[2/24, 08:09] nagarajan: *கருடன்*

[2/24, 08:10] Ramki Krishnan: கருடன்

[2/24, 09:18] வானதி: *கருடன்*

[2/24, 10:03] ஆர்.பத்மா: கருடன்
[
[2/24, 11:30] shanthi narayanan: கருடன்

[2/24, 12:23] மாலதி: கருடன்

[2/24, 19:13] V R Raman: கருடன்

[2/24, 19:55] balagopal: Good day Sir.
க(ரு)டன்.

[2/24, 20:43] Viji - Kovai: கருடன்

[2/24, 22:17] sankara subramaiam: கருடன்

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 25-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கட்டுக்கோப்பு சிதறி உள்ளே சிறிதான மாலை கொண்டு உட்கார் (4)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…

A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 25-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கட்டுக்கோப்பு சிதறி உள்ளே சிறிதான மாலை கொண்டு உட்கார் (4)

சிறிதான மாலை
= லை
உட்கார்
= குந்து

உள்ளே= லை inside குந்து
= குலைந்து

= கட்டுக்கோப்பு சிதற

**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[2/25, 07:04] balakrishnan: 🙏*குலைந்து* 🙏
*வீ.ஆர். பாலகிருஷ்ணன்*
[
[2/25, 07:07] மாலதி: குலைந்து

[2/25, 07:10] திரைக்கதம்பம் Ramarao: குலைந்து

[2/25, 07:11] stat senthil: குலைந்து
[
[2/25, 07:13] மீ.கண்ணண்.: குலைந்து
[
[2/25, 07:18] prasath venugopal: குலைந்து
[
[2/25, 07:26] N T Nathan: குலைந்து
[
[2/25, 07:29] A Balasubramanian: குலைந்து
A.Balasubramanian

[2/25, 07:31] Meenakshi: விடை:குலைந்து

[2/25, 07:50] siddhan subramanian: குலைந்து (குந்து + (maa)லை)

[2/25, 08:04] nagarajan: *குலைந்து*
[
[2/25, 09:12] ஆர். நாராயணன்.: குலைந்து

[2/25, 09:42] வானதி: *குலைந்து*
[
[2/25, 11:43] ஆர்.பத்மா: குலைந்து
[
[2/25, 11:53] கு.கனகசபாபதி, மும்பை: குலைந்து
[
[2/25, 19:28] Ramki Krishnan: குலைந்து

[2/25, 20:16] shanthi narayanan: குலைந்து
[
[2/25, 20:17] sankara subramaiam: குலைந்து

[2/25, 21:47] Rohini Ramachandran: அலமரு

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
இந்து தடி சுழற்றியதால் கட்டிடம் சிதைந்தது (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…

A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

இந்து தடி சுழற்றியதால் கட்டிடம் சிதைந்தது (5)

சுழற்றியதால் = anagram indicator for(இந்து தடி)

= இடிந்தது

= கட்டிடம் சிதைந்தது

************************
இப்படிக்கு சிதைந்த கட்டிடம்

இடிந்துபோன எனக்குள் இன்னும்கூட 
இழையோடிக் கொண்டிருக்கிறது ! 

இணைந்திருந்த உங்கள் இதயங்களின் 
இன்ப இராகங்கள் ! 

சிதறிப் போனவர்களே 
கூடி வாருங்கள் ! 
மண்ணாகும் என்னை 
வாழ்விக்க அல்ல ! 

நீங்கள் அறிந்த உறவுகளை 
உங்கள் வருங்காலம் மறவாமல் இருக்க ! 

மாறுங்கள் மீண்டும் 
ஒருகூட்டுப் பறவைகளாக ! 

இப்படிக்கு 
இடிந்த கட்டிடம்

(முகில்)
************************
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************
[
[2/26, 07:01] திரைக்கதம்பம் Ramarao: இடிந்தது

[2/26, 07:01] Rohini Ramachandran: இடிந்தது

[2/26, 07:01] கு.கனகசபாபதி, மும்பை: இடிந்தது
[
[2/26, 07:01] V N Krishnan.: இடிந்தது
[
[2/26, 07:02] மீ.கண்ணண்.: இடிந்தது

[2/26, 07:04] stat senthil: இடிந்தது

[2/26, 07:04] Bhanu Sridhar: இடிந்தது

[2/26, 07:04] N T Nathan: இடிந்தது
[
[2/26, 07:13] chithanandam: இடிந்தது

[2/26, 07:13] balakrishnan: 🙏இடிந்தது🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[2/26, 07:14] A Balasubramanian: இடிந்தது
A.Balasubramanian

[2/26, 07:15] மாலதி: இடிந்தது

[2/26, 07:21] akila sridharan: இடிந்தது

[2/26, 07:30] Viji - Kovai: இடிந்தது

[2/26, 07:36] பானுமதி: இடிந்தது

[2/26, 07:38] prasath venugopal: இடிந்தது

[2/26, 07:45] Meenakshi: விடை:இடிந்தது

[2/26, 07:49] A D வேதாந்தம்: விடை= இடிந்தது/ வேதாந்தம்.

குந்து + (maa)லை)
[2/26, 07:50] siddhan subramanian: இடிந்தது

[2/26, 07:53] Dhayanandan: *இடிந்தது*
[
[2/26, 07:56] ஆர். நாராயணன்.: இடிந்தது

[2/26, 08:00] G Venkataraman: இடிந்தது

[2/26, 08:03] Dr. Ramakrishna Easwaran: *இடிந்தது*
என்ன சார், டிசம்பர் 6 (பாபர் மசூதி இடிப்பு) ஸ்பெஷல் புதிரா?🤣
[
[2/26, 08:15] nagarajan: *இடிந்தது*
[
[2/26, 08:25] பாலூ மீ.: விடை: இடிந்தது

[2/26, 11:29] shanthi narayanan: இடிந்தது
[
[2/26, 11:31] Ramki Krishnan: இடிந்தது

[2/26, 12:30] ஆர்.பத்மா: இடிந்தது

[2/26, 19:15] Venkat: இடிந்தது 🙏🏽
[
[2/26, 19:22] Usha Chennai: இடிந்தது

[2/26, 19:28] Bharathi: இடிந்தது

[2/26, 19:43] sankara subramaiam: இடிந்தது
[
[2/26, 20:08] வானதி: *இடிந்தது*
[
[2/26, 20:21] sathish: இடிந்தது

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 27-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வேலை ஏந்திய ஆயர்குலத்தவர் அவர் யாருக்கும் கட்டுப்படமாட்டார் (6)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…

A peek into today's riddle !
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 27-02-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
வேலை ஏந்திய ஆயர்குலத்தவர் அவர் யாருக்கும் கட்டுப்படமாட்டார் (6)
வேலை
= பணி
ஆயர்குலத்தவர்
= யாதவர்
ஏந்திய = indicator for பணி + யாதவர்
= பணியாதவர்
= அவர் யாருக்கும் கட்டுப்படமாட்டார்
**************************
விடையளித்தோர்
பட்டியல் !!
**************************

[2/27, 07:03] திரைக்கதம்பம் Ramarao: பணியாதவர்

[2/27, 07:04] stat senthil: பணியாதவர்
[
[2/27, 07:04] மீ.கண்ணண்.: பணியாதவர்
[
[2/27, 07:05] Meenakshi: விடை :பணியாதவர்

[2/27, 07:08] A Balasubramanian: பணியாதவர்
A.Balasubramanian

[2/27, 07:09] chithanandam: பணியாதவர்

[2/27, 07:10] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏பணியாதவர்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[2/27, 07:12] பாலூ மீ.: வேலை=பணி+யாதவர் பணியாதவர்
[
[2/27, 07:17] sridharan: பணியாதவர்

[2/27, 07:30] மாலதி: பணியாதவர்

[2/27, 07:48] Dhayanandan: *பணியாதவர்*

[2/27, 07:54] nagarajan: *பணியாதவர்*

[2/27, 08:01] வானதி: *பணியாதவர்*
[
[2/27, 08:16] Bharathi: பணியாதவர்

[2/27, 08:29] siddhan subramanian: பணியாதவர் (வேலை = பணி ; ஆயர் குலம் = யாதவர்)

[2/27, 08:31] prasath venugopal: பணியாதவர்
[
[2/27, 09:04] Dr. Ramakrishna Easwaran: *பணியாதவர்*

[2/27, 10:08] கு.கனகசபாபதி, மும்பை: பணியாதவர்

[2/27, 10:42] ஆர். நாராயணன்.: பணியாதவர்

[2/27, 10:49] G Venkataraman: படியாதவர்

[2/27, 11:49] Bhanu Sridhar: பணியாதவர்
[
[2/27, 11:51] shanthi narayanan: பணியாதவன்
[
[2/27, 13:01] sankara subramaiam: பணியாதவர்

[2/27, 13:28] Viji - Kovai: நந்தகோபர்

[2/27, 20:27] bala: பணியாதவர்
- பாலா

[2/27, 21:07] Ramki Krishnan: அடிபணியார்
[
[2/27, 22:23] sathish: பணியாதவர்

[2/27, 23:01] Ramki Krishnan: பணியாதவர்

**************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்