Skip to main content

Posts

Krypton 408

Krypton 408 (31st December, 2023) ****************** Inferior bus overturned with key bird from the sea (9) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4273

உதிரிவெடி 4273 ( டிசம்பர் 31, 2023) வாஞ்சிநாதன் ************************ சங்கீத மாணவர்கள் கற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ளது (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4272

நேற்றைய வெடி: பிழைக்கப் போராடி இறுதியாக எட்டு (4) அதற்கான விடை: தப்படி = தப்ப + டி தப்ப = பிழைக்க‌ டி = இறுதியாகப் போராடி தப்படி, எட்டு = நடக்கும்போது கால்கள் ஒன்றிலிருந்து ஒன்று செல்லும் தூர அளவு; வீட்டிலிருந்து நூறு தப்படி தூரத்தில் இட்லிக் கடை ஒன்று இருக்கிறது; வீட்டு வாசலிலிருந்து நாலு எட்டு எடுத்து வைத்தவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்தார்). இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Solution to Krypton 407

Yesterday's clue Can an alien after Mars almost be a hard master? (8) Solution: MARTINET = MARS -S + TIN + ET TIN = CAN ET = Alien (extra terrestrial) MARTINET= a tough task master, disciplinarian demanding adherence to rules exactly (after an officer in French army during the 17th centrury) Visit this page to see all the solutions received.

Krypton 407

Krypton 407 (26th December, 2023) ****************** Can an alien after Mars almost be a hard master? (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4272

உதிரிவெடி 4272 (டிசம்பர் 26, 2023) வாஞ்சிநாதன் ************************* பிழைக்கப் போராடி இறுதியாக எட்டு (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4271

நேற்று காலை வெளியான வெடி: அழகியின்றிக் கவிஞன் வராளியில் தொடங்கி ரஞ்சனியில் முடித்த ராகம் (3) இதற்கான விடை பாவனி = பாரதி ‍- ரதி + வ + னி இப்புதிரைக் குறித்து கர்நாடக இசைக் கலைஞர் வானதி நேற்று எனக்கு ஒரு செய்தியை அனுப்பினார்: இந்த பாவனி ராகத்தில் குணா படத்தில் ஒரு பாடல் இருக்கிறதென்பதுதான் அது. எது அந்த பாடல் என்று அவர் குறிப்பிடவில்லை. புதிர் ஆர்வலர்களுக்கு அதைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன? (எனக்கு ராகத்தின் பெயரை வைத்துப் புதிர் அமைக்க‌த்தெரியுமே தவிர ராகங்கள் பற்றிய ஞானம் கிடையாது!) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.